பாவேந்தர் குடும்பத்தின் மங்காத ஒளிவிளக்காக வாழ்ந்த திருமதி சரசுவதி அம்மையார் தளர்ந்து முதிர்ந்த நிலையில் மறைந்தார்கள் என்பது தமிழார்வலர்களுக்கு ஆறாத்துயரமளிக்கிறது... இருந்தாய் நீ இப்போது இறந்தாய் சிறந்தாய் நீ வாழ்வெல்லாம் சிந்தை நோகின்றோம்
POST: 2012-02-01T23:23:02+05:30
தானேப் புயலால் தவிப்புக்கு தாக்கப்பட்டு இரையான நம் மக்களின் கண்ணீரைத் துடைக்க என்னுடைய ஒரு நாள் ஊதிய வரைவோலையினைக் காணிக்கையாக உளமுருகி வழங்கினேன்....
POST: 2012-01-31T16:30:56+05:30
திருக்குறள் நெறி பரப்பும் தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றோரின் பட்டியல் 1)தவத்திரு குன்றக்குடி அடிகளார்-1986 2)முத்தமிழ்க்காவலர் கி ஆ பெ விசுவநாதம்-1987 3)திரு ச தண்டபாணி தேசிகர்-1988 4)திரு வ சுப .மாணிக்கம் -1989 5)திரு கு ச ஆனந்தன் -1990 6)திரு ...
POST: 2012-01-31T14:00:42+05:30
In Box: அகப்பேழை Out Box:புறப்பேழை Draft Box:வரைவுப்பேழை Sent Box :அனுப்புப்பேழை Rejected Box :ஒதுக்குப்பேழை Chat Box:அரட்டைப்பேழை Trolley:உருளி Missed Call:வெற்று அழைப்பு Dialled Call:விடு அழைப்பு Received Call:பெறு அழைப்பு
POST: 2012-01-29T23:10:36+05:30
Yday spoke in Graphics Award ceremony alongwith Actor,Director Ponnvannan,Mr Dhanavel IAS,Mr Ganesh Ayyamperumal and Anto Peter....
POST: 2012-01-27T17:20:12+05:30
ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்தல்,பதிப்பித்தல் என பல பித்தலாட்டங்கள் கடந்த நூறாண்டுகளாக தொய்வில்லாமல் இவ்வளவு இடங்களிலும் சேமித்தும் கண்டும் காணாமலும் நடந்து வருகிறது. நூற்றுக்குத்தொண்ணூறு பங்கு ஓலைச்சுவடிகளும் விளங்காத மருத்தவக்குறிப்புகள் என்பர். தமிழ்க்க ...
POST: 2012-01-27T16:55:39+05:30
வடநாட்டுக்காரன் பெயரில் உள்ள வங்கியில் வடநாட்டுக்காரனே கொள்ளை அடிக்கிறான் போலத் தெரிகிறது. கொள்ளையடிப்பவன் மீது குறையிருக்கலாம்.கொள்ளையடிக்க வாய்ப்புத்தருபவன் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருவி வைத்துக்கொண்டுள்ள ஒருவன் கட்டிடத்தில் கால் வைக்கும் ...
POST: 2012-01-26T23:02:55+05:30
328 Rare tamil manuscripts available in across European Countries,Scotland,Ireland and Russia and another 20,000 manuscripts in Srilanka andd Asian Countries,another 20,000 private collections across the world
POST: 2012-01-26T22:57:36+05:30
Remaining 240 Rare Tamil Mauscripts available in United Kingdom India Office Library London 34 Welcome Medical Research Institute, London 2 British Museum, London 99 The L ...
