பனித்துளிக்குள் படுத்திருக்கும் ஈரம் விழித்தெழுந்ததும் ஔவை உதட்டுக் கதவுகளைத் தட்ட அன்றன்றும் வந்து சேரும். மலர்களில் வானவில்லில் சலிப்புத்தட்டினால் வண்ணங்கள் ஔவைபேசும் அரங்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். நடராசன் பேச்சு முடிந்தபிறகும் தொடர்ந்து ...
POST: 2012-02-14T12:34:57+05:30
நாடு சமூகம் என்ற அமைப்புக்களை நமது முன்னோர்கள் படை முதலாக அரண் வரையில் ஆறு பிரிவாக அமைத்தார்கள். ஒரு நாட்டின் அனைத்துச் செயல்களுக்கும் வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் நிதி தான் ஆதாரமாகவும் ஊற்றாகவும் அமைகிறது. ஒரு நாட்டின் நிதியின் வளர்ச்சி தான் எல்லா இருள ...
POST: 2012-02-14T12:31:25+05:30
நல்வழியில் வாழ்க்கைப்படகில் பயணிக்கவிருக்கும் நவீன் தம்பதியினருக்கு எம் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். எங்கள் அன்பு மாமா இரமணன், பாசமிகு அத்தை பாலகுசம் மற்றும் உடன்பிறவாத் தமக்கை இராசலட்சுமி இளவரசன் அவர்களின் வானிழல் இத்திருமண நாளில் வாழ்த்தொலிப்பூக்களாக ...
POST: 2012-02-10T17:40:30+05:30
Yday spoke in Tamil Development Seminar in Kanchipuram alongwith Tamil Development Director of Govt of Tamilnadu
POST: 2012-02-07T12:08:05+05:30
In India we have 545 Universities and China has 2236 Universities,and we have 251 Medical colleges and China has 630 medical colleges and we have 5100 ITIs and 1745 Polytechnics(Many dysfunct) china has 500,000 Vocational training institutes.
POST: 2012-02-06T12:37:12+05:30
ஈனத்தனம் இருக்கின்ற வரையில் இவர்கள் சீனத்தராய் சிறந்து தான் நிற்பரோ,மானத்தை விடுவதற்கும் மற்றவற்றை விற்பதற்கும் ஞானத்தில் ஏமாற்றித்திரிவதற்கும் வேறு எங்கே சான்று காண முடியும் வேலவா! வேலையும் தொலைத்து இங்கு நீ நிற்கலாமா? தைப்பூசம் ஊரெல்லாம் கொண்டாடி பொ ...
POST: 2012-02-06T12:16:11+05:30
35 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் இந்தியாவும் சோர்ந்திருந்தன.இன்று நம் கண் எதிரிலேயே விண்ணை இடிக்கின்ற அளவிற்கு வெற்றிக்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன.35 ஆண்டுகள் எந்த மானங்கெட்ட அரசு இந்தியாவை ஆண்டது? நான்கு மடங்கு பெரிய நாடு என்று சொன்னாலும் சீனாவின ...
POST: 2012-02-02T14:48:28+05:30
Mineral Water:நன்னீர் Pick pocket:வழித்திருட்டு Helicopter: வான் சிவிகை Hotplate:மின் அடுகல் Anti virus software:நச்சு முறி Malware:நச்சு மென்நிரல் Vacuum cleaner:மின் துப்புரவி LCD TV:படிக நீர்ம தொலைக்காட்சி Tube Train:நிலத்தடி தொடரி
