அமுதசுரபி 77 ஆம் ஆண்டு அக்டோபர் 2024 மலர் 77 இதழ் 6 தீபாவளிச் சிறப்பிதழ் பக்கம் 64,65,66 தேவையற்ற குடைகள்...! முனைவர் ஔவை அருள் இயக்குநர் -தமிழ் வளர்ச்சித் துறை தனியார் அல்லது பொதுத்துறை நிறுவன அமைப்பில் நிருவகிப்புக்கென அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கையே அதிகாரத்துவம் ஆகும். மரபுரீதியாக அதிகாரத்துவம் என்பது கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் இல்லை. அவற்றைச் செயலாக்குவதே அதிகாரத்துவமாக இருக்கின்றது. ஒரு பொதுவான அதிகாரத்துவத்தின ...
POST: 2024-11-01T11:58:33+05:30
கலைமகள் தீபாவளி மலர் 2024 பக்கம் - 44,45,46 பெரியபுராணம் தனித்தமிழ் நூல் ஔவை அருள், இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ - சிறப்புகள் உண்டு. சென்னை மாநகரத்திற்கு வடபுறத்தில் திருவொற்றியூரும், தென்புறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில் மயிலாப்பூரும், மேற்குப் பகுதியில் இராமானுசர் தோன்றிய திருப்பெரும்புதூரும், இவையெல்லாம், சென்னை மாநகரத்தின் காவலுக்கு அமைந்த அறம் பெருக்கும் அரண்களாகத் திகழ்கி ...
POST: 2024-10-31T08:54:58+05:30
ஈத்துவக்கும் இன்பம் தீப ஒளிப் பெருவிழா முன்னிட்டு கொடுப்பதே கொண்டாட்டம் என்று ஆண்டு தவறாமல் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் எந்தையார் அகமகிழ்ந்து வழங்குவதைப் போலவே அண்ணா நகர் தாரகை இல்லத்தின் காவலர்கள் காந்திக்கும், சாமுவேலுக்கும் இனிப்புப் பெட்டிகளுடன் பரிசிலும் அப்பாவின் தனிச்செயலர் பல நிலைகளில் என்னையும் வழிநடத்தும் பொன்னேரி பிரதாப்புக்கும் இனிப்பும் பரிசில்களும் பெற்றோர்களின் ஒளிப்படம் முன்பு வழங்கி மகிழ்ந்தேன்...
POST: 2024-10-30T09:33:42+05:30
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி எனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல், இருநூற்(று) ஐம்பத்து ஆறு தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு
POST: 2024-10-29T09:41:10+05:30
ஆலோசனைக் கூட்டம் நேற்று (28.10.24) திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு வே இராஜாராமன் இ. ஆ. ப. பேராசிரியர் திரு சுப வீரபாண்டியன் பத்திரிகையாளர் திரு ப திருமாவேலன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந ...
The Rising Sun- A Progressive Fortnightly
October 1-152024Volume 3Issue 19Rs 50Pages 46,47,48 TN Govt Boost to Set Up More 'Tamil Chairs' in Varsities Our Bureau In a significant fillip to deepen Tamil studies and to propagate Tamil language abroad and in other states within the country, the Government of Tamil Nadu has undertaken several key promotional measures during the last three years since the DMK came back to power in the State in May 2021. Foremost among these measures is the effort to set up 'Tamil Chairs ...
POST: 2024-10-28T05:48:13+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கடலூர் மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி – 11 28.10.2024 திங்கள்கிழமை இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரம் இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்புப் பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின் ...
POST: 2024-10-27T13:34:50+05:30
The Rising Sun A Progressive Fortnightly October 1-15 2024 Volume 3 Issue 19 Rs 50 Pages 46,47,48 TN Govt Boost to Set Up More 'Tamil Chairs' in Varsities Our Bureau In a significant fillip to deepen Tamil studies and to propagate Tamil language abroad and in other states within the country, the Government of Tamil Nadu has undertaken several key promotional measures during the last three years since the DMK came back to power in the State in May 2021. Foremost among these measures is t ...
ஆங்கிலப் பெரும் பேராசிரியர் கா செல்லப்பன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
25.9.24 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் F50 அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலப் பெரும் பேராசிரியர் கா செல்லப்பன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் - சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11.04.1936 இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயின்றவர். அறிஞர் ...
POST: 2024-10-26T09:14:54+05:30
25.9.24 புதன்கிழமையன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் F50 அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலப் பெரும் பேராசிரியர் கா செல்லப்பன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் - சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11. 04. 1936 இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயி ...


