லியோ நாட்கள்-A Journey of Leadership and Love
I had penned about leo club days in of my articles in dinaseithi tamil daily on14.2.2021 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46 “அகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த முள்தாள் தாமரை!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரச மாநிலக் கல்லூரியில் 1987-ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கிய நண்பர்களான கீர்த்திவாசன், சிவகுமார் வாயிலாக லியோ கிளப், பேசின் பிரிட்ஜ் என்ற அமைப்பில் நானும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன். குருதிக்கொடை, கண்தானம், நல்வாழ்வுக் களங்களை நடத்தும்பொழுது ஒருங ...
நின்ற சிலையும் ! வென்ற கலையும் !
முரசொலி புதன் கிழமை 1.1.2025 பக்கம் 10 நின்ற சிலையும் ! வென்ற கலையும் ! தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் . கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது. மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர். ...
பெரியபுராணம்தனித்தமிழ் நூல்
கலைமகள்தீபாவளி மலர் 2024பக்கம் - 44,45,46 ஔவை அருள்,இயக்குநர்தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ - சிறப்புகள் உண்டு. சென்னை மாநகரத்திற்குத் தென்புறத்தில் திருவொற்றியூரும், வடபுறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில் மயிலாப்பூரும்,மேற்குப் பகுதியில் இராமானுசர் தோன்றிய திருப்பெரும்புதூரும், இவையெல்லாம்,சென்னை மாநகரத்தின் காவலுக்கு அமைந்த அறம் பெருக்கும் அரண்களாகத் திகழ்கின்றன, அந்த வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் சிறப்புடையது. தான் கொண்ட கொள்கைக்காக எவ்வளவு ...
The Rising Sun- A Progressive Fortnightly
October 1-152024Volume 3Issue 19Rs 50Pages 46,47,48 TN Govt Boost to Set Up More 'Tamil Chairs' in Varsities Our Bureau In a significant fillip to deepen Tamil studies and to propagate Tamil language abroad and in other states within the country, the Government of Tamil Nadu has undertaken several key promotional measures during the last three years since the DMK came back to power in the State in May 2021. Foremost among these measures is the effort to set up 'Tamil Chairs ...
பொறுத்தார் அகிலம் வெல்வார்
அமைதி, பொறுமை, வாய்மை என்ற அடிப்படை இயல்புகளோடு வளர்ந்தவர் என் அருமை இளவல் சீனிவாசன். அவரின் தாயாரின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்தாலும் பள்ளிக்கல்வியில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்த பருவத்தில் எங்கள் பெற்றோரின் அண்ணா நகர் இல்லத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தாயார் கேட்க எந்தையார் என்னிடம் உன் தம்பி போல் பேணுக என்றார்… 1989 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை யான் பணியாற்றிய கிளியா விளம்பர நிறுவனத்தில் சீனிவாசன் என் குதியுந்து ஓட்டுனராகவும், அலுவல் உதவியாளராக ...
இரும்பென்றால் டாட்டா
நேரில் சந்தித்ததில்லை!வணிக உறவுமில்லை!பணியாற்றியதும் இல்லை!சொந்தக்காரரும் இல்லை ! இவ்வளவு இன்மையிலும்உண்மையாகவே உங்கள் மறைவுச் செய்தி உள்ளத்தில் வலிக்கிறது. எங்கள் இல்லத்தில் கரையும் உப்பாகவோகுடிக்கும் காப்பியாகவோ தேநீராகவோகுளிக்கும் சோப்பாகவோ இருந்ததன் காரணமாக உங்கள் இழப்பு மட்டும் வலிக்கிறது. பார் போற்றும்பாரத நாட்டின் வணிக வேந்தர்திரு ரத்தன் டாடா மறைந்த செய்தி கேட்டு சில நிமிடம் என்னை மறந்தேன்… என் தாத்தா முதல் மகள் வரை வணிகத்தில்உயர்வு -நேர்மை- முறைமை என்றால் டாடா என்றுதா ...










