WhatsApp Image 2025-02-25 at 8.52.37 AM

ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects

Department of Arabic, Persian & Urdu University of Madras ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects 25th February 2025 Platinum Jubilee Auditorium Marina Campus, University of Madras, Chennai TECHNICAL SESSION -II 02:30 pm 04:30 pm Topic: Translating contemporary literature Tamil other Indian languages: Problems and Prospects CHAIR :Dr. Avvai Arul Director Tamil Development Department, Government of Tami ...

7f2b6472-9144-4e58-8bc7-6c313e30fb66

ANNUAL DAY CELEBRATION

The Management, Staffs and the Students of A.P.N VIDHYASHRAM & A.P.N VIDHYALAYA MATRIC. HR. SEC. SCHOOL Cordially invite you to our ANNUAL DAY CELEBRATION At our campus on Saturday, 22 February 2025 At 5:15 p.m. CHIEF GUEST + THIRU. Dr. N. AVVAI ARUL (DIRECTOR OF THE TAMIL DEVELOPMENT DEPARTMENT, AND DIRECTOR OF TRANSLATION. TAMIL NADU) Has graciously consented to be the chief guest & graduate our kids and distribute the prizes to the students We look forward ...

95a91eba-8181-4374-b54c-4a23f2c2e5a3

முத்தமிழ் மன்ற விழா

டாக்டர் அம்பேத்கார் அரசினர்கலைக் கல்லூரி (த)வியாசர்பாடி,சென்னை-39 முத்தமிழ் விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழா நிகழும் திருவள்ளுவராண்டு 2056 மாசித்திங்கள் 2 ஆம் நாள் (14.02.2025) வெள்ளிக்கிழமைகாலை 10.00 மணி அளவில், இக்கல்லூரியின் முத்தமிழ் விழாவும், முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழாவும் ஒருங்கே நடைபெறவிருக்கின்றன. இவ்விருபெரும் விழாவில் தமிழ் நலம் நாடும் தகைசால் பெரியோரும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டு தமிழ்த்தேன் பரு ...

c91d6b44-59e6-4d05-95df-9541e6d36dff

ஆய்வும் -செயலாக்கமும்

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில்ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு‌. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.

6939370d-f218-4170-98a0-b1d85db7871b

மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைபேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைபேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் பரிசளித்து மகிழ்ந்தேன்.

70ac7828-3406-4eda-9495-3a8c8ef2054a

தாயின் மணிக்கொடி பாரீர்சேர்ந்ததைக் காப்பது காணீர்

76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் கீழ் நின்ற வண்ணம் ...