b926c827-4b92-430b-a792-beb23345f268

ஒளிப்பட உலா

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்களுடன் கன்னியாகுமரியில் உள்ள பேரறிவுச் சிலையான திருவள்ளுவர் சிலையை 29.12.24 ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று பார்த்த நிகழ்வு…

dc585577-c6eb-4862-ad74-0643944a5cce

அயலகத் தமிழர் தினம் 2025

எத்திசையும் தமிழணங்கே ஜனவரி 11,12சென்னை வர்த்தக மையம்நந்தம்பாக்கம் கருத்தரங்கம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அயலக நாடுகளில் தமிழ் மொழி கல்வி நெறியாளுகை முனைவர் ஔவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறைதமிழ்நாடு அரசு பேச்சாளர்கள் மருத்துவர் ஜானகிராமன் அமெரிக்காமுனைவர் அறவேந்தன் புது தில்லிமுனைவர் ஜெகதீசன் காசிமுனைவர் நடராஜாபிள்ளை நல்லபெருமாள் மைசூர்திரு தமிழ்மணி கமலநாதன் அமெரிக்காதிரு சௌந்தர் ஜெயபால் அமெரிக்காதிரு முத்து தேவ பிரகாஷ் கோவை ...

9ecebbb5-8fec-449f-a295-5ee8326a916f

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !

சென்னையில் 'கரன்சி கனவுகள்' நூல் வெளியீடு ! தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் ! சென்னை, 19 டிசம்பர் 2024 சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள 'கரன்சி கனவுகள்' நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூ ...

e3c7bb42-20da-4fa3-bfa6-874832982ec7

48 ஆவது புத்தக கண்காட்சி-சென்னை

2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரைYMCA உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை The Booksellers' & Publishers' Association of South India தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் No. 8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006. Tel: 2815 5238 7.1.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி வரவேற்புரை: திரு. லெ.அருணாச்சலம் செயற்குழு ...

4451d4ac-afb6-4b67-8492-4629d04317f1

வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25

முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல் திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் அன்புடையீர் வணக்கம், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழ ...