b5ff0dcc-753c-4733-9e73-c99342dd9e42

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை43வது நினைவு நாள்

இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018), நினைவில் வாழும் பேராசிரியர் கு சிவமணி (25.2.2020) மாநிலக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் இ ...

WhatsApp Image 2025-03-23 at 10.52.42 AM (1)

பெருமிதமான சந்திப்பு

ஓங்கிய புகழோடு மிளிரும் அறிஞர் இந்திய நாட்டின் மேனாள் ஒன்றிய அமைச்சரும் ஐநா அவையின் துணைத்தலைவராகப் பணியாற்றிய பீடும் பெருமையும் வாய்ந்தவரும் புதிய ஆங்கில வார்த்தைகளை புனையும் சிற்பியான அண்ணல் சசிதாரூர் அவர்களை 27.1.25 திங்கள் கிழமையன்று புகழ்வாய்ந்த தினமணி ஆசிரியர் தமிழ் உலகம் போற்றும் கலா ரசிகன்திரு வைத்தியநாதன் அவர்கள் வாயிலாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஷெரட்டன் ஐமீன் விருந்தக வளாகத்தில் அறிமுகம் செய்யப் பெற்றேன். அவ்வண்ணமே இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசரும்த ...

8b448c33-93c9-4799-b56c-4120e67f7ae0

மேகங்களையெல்லாம்தொட்டு விட ஆசை

கோவையைத் தாண்டி மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதியில் மகத்தான முல்லை நிலப்பரப்பில் மயக்கும் பொன்மாலைப் பொழுதில்சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் இணைந்து பயின்று பிறகு சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பயின்றாலும் ஆழ்ந்த நட்பு பாராட்டியதோடு அரிமாக்குருளைகளாகத் தொண்டு நிறுவனத்தில் இணைந்துபணியாற்றிய இனிய நண்பர் டெமிட்ரியஸ் ஐசக் அவர்களை 48 ஆண்டுக் காலமாக அறிந்திருந்தாலும் வாழ்வில் சிறந்த நான்கு மணி நேரத்தினை ஒதுக்க ...

835ecf33-bf07-4b0a-b4af-e6c7e1802284

ஊக்கத்தொகை…

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் - புழுதிவாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழாவில் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ் வளர்ச்சித் துறை துறை இயக்குநர் ஔவை ந.அருள், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், செயலர் வ.ரஞ்சனி வாசுதேவன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ...

53236d2f-712f-40b1-bc45-29e199348033

மனோரமா இயர்புக் 2025

ஆம் ஆண்டு வெளியீடு மலையாள மனோரமா கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர், கொல்லம், திருச்சூர், மலப்புறம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, துபாய். தமிழ்நாடு அரசின் தமிழ் விருதுகள் தேனி மு. சுப்பிரமணி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் வழியாக, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதி ...

955f97ea-0f6a-4a8a-8b0d-0ce9952bfd72

பொங்கலோ பொங்கல்

தமிழர்களின் திருவிழாவான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்க அலுவலகத்திலும் 13.1.25 திங்கட்கிழமையன்று அலுவலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.