POST: 2023-07-16T10:41:45+05:30

தினசெய்தி - 16 7 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 170 பரிதிமாற் கலைஞரின் நாடகவியலின் நுணுக்கப் புதையல் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபதாம் பகுதி வருமாறு: The second great luminary who revived the Tamils’ interest in drama and acted as a catalytic influence to translate Shakespeare in Tamil was V.G.Suryanarayana Sastriyar, as mentioned earlier. While he inspired those Indians with English ed ...

POST: 2023-07-15T08:09:51+05:30

மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள் ஒளி 15.7.1932- நிழல் 14.8.2020 இன்று எங்கள் அமுத ஊற்றான அம்மாவின் தொண்ணூற்று ஒன்றாம் பிறந்த நாள் எங்கள் தாயே! எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_ நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா! அன்பாய் ...

POST: 2023-07-14T07:29:29+05:30

எழுச்சி வாய்ந்த எழுபதாம் பிறந்தநாள் திருவிழா...13.7.23 பொன்மணி மாளிகையில் எவர் தொடுவார் இந்த உயரம் எங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவே சிகரம்! திறமைகளின் புதையலாகவே திகழ்பவர் எங்கள் கவிஞர் வைரமுத்து என்று என் அப்பா பலமுறை பெருமிதமாக எல்லோரிடமும் சொல்லி மகிழ்வார் நயாகரா நீர்வீழ்ச்சி போல நயவுரை நம்பியின் தேனருவி தமிழ் உரைக்குப் பிறகு நேற்று திருவிழாக் கூட்டங்களை விஞ்சிய தமிழ் கூறு நல்லுகத்தினர் மத்தியில் கவிப்பேரரசு அருகில் சென்று பிறந்தநாள் வணக்கம் சொல்லும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தந்த அ ...

POST: 2023-07-13T09:13:33+05:30

கலைஞர் 100 1924-2023 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை - 600 113 தொ.பே. 044-22542992 செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்ட அறிவிப்பான பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடுதல் திட்டத்தின்கீழ் கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் இலியட்' (ம) 'ஒடிசி நூல்களின் வெளியீட்டு விழா நாள் அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 20 ...

POST: 2023-07-12T08:23:50+05:30

மயக்குற மக்களை என்ற பாடல் வரி பாடிய பாண்டியன் அறிவுடை நம்பி புறப்பாடல் நூற்று எண்பத்து எட்டு பயக்குற வண்ணம் பல்சுவை கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் நூற்று எண்பத்து எட்டு

POST: 2023-07-11T17:31:33+05:30

தமிழ் வளர்ச்சித் துறை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ் இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. நாள்: திருவள்ளுவராண்டு 2054, சுபகிருது, ஆனி – 27. 12.07.2023 புதன் கிழமை நேரம்: முற்பகல் 10.00 மணி பெருந்தகையீர், வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு வங்கக்கடல் நகரில் நடக்கும் வண்ணமிகு திருவிழா ! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கு ...

POST: 2023-07-11T10:15:21+05:30

அன்புப் பாலம் - மே மாத இதழ் - 2023 பக்கம் எண்கள் : 42,43... தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ் ஒளவை நடராசன் மறைவுக்கு தலைவர்களின் இரங்கல் 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்த ஔவை நடராசன் தம் 87ஆம் வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் காலமானார். மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் இரங்கல் முக்கிய கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அவ்வை நடராஜனின் ...

POST: 2023-07-10T09:51:30+05:30

தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவில் அண்மையில் இணைந்த உதவிப் பிரிவு அலுவலர் 28.12.2018 முதல் நிரப்பப்படாமலிருந்த பணியிடங்கள் - 5 (தமிழ் – 4; இந்தி – 1) தேர்வாணைய அறிவிப்பு (31/2019) வெளியான நாள் - 08.11.2019 எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள் – 11.01.2020 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் – 25.02.2021 நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு (தமிழ்) நடைபெற்ற நாள் – 25.08.2021 நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு (இந்தி) நடைபெற்ற நாள் – 27.12.2021 தமிழ் உதவிப் பிரிவு அலுவலர்கள் பணியில் சேர்ந்த நாள் ...

POST: 2023-07-09T13:45:37+05:30

தினச்செய்தி - 9 7 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 169 நாடக வேந்தர் ஷேக்ஸ்பியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் சுந்தரத் தமிழில் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பத்தொன்பதாம் பகுதி வருமாறு: Not only in form, has drama followed this line of historical development in India as in the West, but in its subject matter and in its nature as well, its path has not been dissimilar. Here to ...

POST: 2023-07-08T10:32:19+05:30

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 4.7.2023 செவ்வாய்க்கிழமை அன்று திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆப, பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன், திரு.திருநாவுக்கரசு, திரு.திருமாவேலன், திருமதி ஓவியா, தமிழ் வளர்ச்சி இயக்குந ...