அன்புப் பாலம் - மே மாத இதழ் - 2023 பக்கம் எண்கள் : 26,27,28... தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ் ஒளவை நடராசன் அவர்களுக்கு இரங்கற்பா ☯ முனைவர் அ. சிவபெருமான் தோன்றல் சிறப்பு பெருமழைப்பு லவர் ஔவை துரைசாமி தந்தை ஆவார் பெரும்புயல்பு லவர் ஔவை நடராசன் மகனாவார் நூல்களுக்கு உரை எழுதும் உரைவேந்தர் என்று சொல்வர் தந்தையினை நூல்களையே உரைக்கின்ற உரைவேந்தர் என்று சொல்வர் மகனையும் துரைசாமி லோகாம்பாள் பெற்றெடுத்த தவக்குழந்தை எண்பத்தா றகவை வரை வாழ்ந்திட்ட தமிழ்க்குழந்தை சிவபாத சேகரனாம் இயற்பெயரைக் க ...
POST: 2023-07-06T09:53:26+05:30
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வியாழன்தோறும் தமிழரங்கம் ‘இலக்கியம் பேசுவோம்! தலைமையுரை முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை பொழிவுரை ‘இலக்கியத்தில் சிறந்தது கவிதை’ கவிஞர் இரா.இரவி அவர்கள் உதவிச் சுற்றுலா அலுவலர் (ப.நி), சுற்றுலாத்துறை, மதுரை இணையவழிப் பங்கேற்பாளர்களுக்கு... ஜூம் (Zoom) இணைப்பு: https://tinyurl.com/3dtx9x32 தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு திருமதி பெ.செல்வராணி, கணினி செயல்முறையாளர் நாள ...
POST: 2023-07-05T08:24:53+05:30
மழவர் பூந்தொடை விழவு என்கிற பண்டைத்தமிழர் விழாவினைக் கூறும் அகநானூற்றுப் பாடல் எண் நூற்று எண்பத்து ஏழு விழையும் அருந்தமிழ் நூல்களை நுண்மாண் நுழைபுலத் திறத்தினால் ஆய்ந்த அரிய படைப்புகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் அணி எண் நூற்று எண்பத்து ஏழு
POST: 2023-07-04T09:31:49+05:30
வித்துவான் ஒளவை. துரைசாமி பிள்ளை, தமிழ்ப்பேராசிரியர். தியாகராசர் கல்லூரி, மதுரை. இவர், தென்னார்க்காடு சீர்மையிலுள்ள ஒளவையார் குப்பம் என்னும் ஊரினர்; சீர்கருணீகர் மரபினர். த.வே. உமாமகேசுவரன் பிள்ளை, ஆர். வேங்கடாசலம் பிள்ளை, நாட்டார், பண்டிதமணி முதலிய பெரும் புலவர்களுடன் இளமைதொட்டே நெருங்கிய தொடர்புடையவர். சங்க இலக்கியங்களிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும், சிறு காப்பியங்களிலும், இணையற்ற பயிற்சியும், புலமையுமுடையவர். அத்துடன் இடைக்காலப் பிற்காலத் தமிழ்நூற்கடல்களைக் கடந்தவர். உரையாசிரி ...
POST: 2023-07-03T10:24:38+05:30
ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முதல் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் 15.5 .2023 , திங்கட்கிழமை நடைபெற்றது
POST: 2023-07-02T09:52:13+05:30
தினசெய்தி - 2. 7. 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 168 ஷேக்ஸ்பியர் நாடகங்களை மொழிபெயர்த்த மும்மணிகள் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பதினெட்டாம் பகுதி வருமாறு: Dramatic literature in Tamil, in the real sense of the term, is a comparatively recent phenomenon. One can say that Shakespeare also played a notable role in the modern revival of drama in Tamil literature through the translation of his p ...
POST: 2023-07-01T10:24:38+05:30
1.முரசொலி - பக்கம் எண் : 10 2.தினமணி - பக்கம் எண் : 5 3.தினசெய்தி - பக்கம் எண் :10 4.தினபூமி - பக்கம் எண் : 8 5.THE NEW INDIAN EXPRESS - PAGE NUMBER : 6 6 தினகரன் page number. 4 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 ...
POST: 2023-07-01T10:24:38+05:30
1.முரசொலி - பக்கம் எண் : 10 2.தினமணி - பக்கம் எண் : 5 3.தினசெய்தி - பக்கம் எண் :10 4.தினபூமி - பக்கம் எண் : 8 5.THE NEW INDIAN EXPRESS - PAGE NUMBER : 6 6 தினகரன் page number. 4 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 ...
POST: 2023-06-30T08:11:44+05:30
அன்புப் பாலம் - மே மாத இதழ் - 2023 பக்கம் எண்கள் : 14,15,16... தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ் முத்தமிழ் வித்தகர் சேலம் சங்கர் எம் .ஏ ., பிறப்பும் வளர்ப்பும்: பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்கள் 1936 ஆம் ஆண்டு விழுப்புரத்திற்கு அருகேயுள்ள ஒளவைக் குப்பம் என்ற கிராமத்தில் பிறந்தார். வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த செய்யாறு என்ற சிற்றூரில் ஏப்ரல் 24 ஆம் நாளன்று பிறந்தார். பெற்றோர் ஒளவை துரைசாமியும், லோகாம்பாளும் மூக்கும் முழியுமாய் ஸ்பென்சர் கம்பெனி கேக் போன்று பிறந்த தம் குழந்தைக்கு அன்பாய் ...
POST: 2023-06-29T10:26:52+05:30
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு .பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ் வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ( 27.06.2023 ) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ் வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ...
