POST: 2023-06-28T08:11:45+05:30

உயர்ந்தோர் இழைத்தது சிறு தீங்கேயாயினும் சிறியோர் புரிந்தது கடுங் குற்றமாயினும் மக்கள் எப்படிக் கருதுவர் என்பதை விளக்கும் நாலடியார் பாடல் எண் நூற்று எண்பத்து ஆறு உயர்ந்தோரின் அரிய ஆக்கங்களைச் சிறியோரும் ஏற்கும் வண்ணம் தமிழ்த்தொண்டாற்றும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எண்பத்து ஆறு

POST: 2023-06-27T09:25:34+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in ' பண்பாளர் பக்தவத்சலம் ' மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் 27-6-2023, செவ்வாய் மாலை 6-00 மணி இடம் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் தலைமை : முனைவர் மறைமலை இலக்குவனார் மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை ஓய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத் துணைத் தலைவர் நினைவுரை : முனைவர் ஔவை. அருள் உங்கள் வருகை எங்கள் உவகை !

POST: 2023-06-26T09:51:56+05:30

தினசெய்தி - 25 6 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 167 பரிதிமாற் கலைஞரின் செம்மாந்த மொழியாக்கப் பணி ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பதினேழாம் பகுதி வருமாறு: If one looks at V.G. Suryanarayana Sastriar, it can be said that to a great extent, his knowledge of the views of various scholars like Johnson, Dryden, Coleridge, Arnold, and French and German critics on Shakespeare, influenced him greatly. ...

POST: 2023-06-25T08:15:41+05:30

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் திருப்பத்தூர் மாவட்டம். கலைஞர் நூற்றாண்டு விழா கவியரசு கண்ணதாசன் 97 - ஆவது பிறந்தநாள் விழா புத்தகம் வெளியீட்டுவிழா இடம் : CSI Retreat மையம் ( நைக்கிரீஸ் ஓட்டல் எதிரில் ) கொட்டையூர் ரோடு, ஏலகிரிமலை, திருப்பத்தூர் மாவட்டம். நாள் : ஜூன் 24, 25, சனி மற்றும் ஞாயிறு நேரம் : ஜூன் 24, மாலை 6- 00 மணிமுதல் ஜூன் 25, பிற்பகல் 2-00 மணி சிறப்பு விருந்தினர்: முனைவர். ஒளவை. ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

POST: 2023-06-24T11:05:57+05:30

அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் -ஆனந்தம் சேவாசங்கம் இணைந்து நடத்தும் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பதவி பெற்ற பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் அவர்களுக்குப் பாராட்டு விழா நாள்: 23.6.2023 வெள்ளி மாலை 5 மணி முதல் 8 மணி வரை இடம்: தெற்குத் துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5 - ஆவது தளம், 149 ,கிரீம்ஸ் சாலை, சென்னை 600006 வரவேற்புரை: சிலம்பு நம்பி இளவரச அமிழ்தன் முன்னிலை: முனைவர் க. ஸ்ரீதரன் வேந்தர், கலசலி ...

POST: 2023-06-23T18:29:14+05:30

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், கட்டிடக்கலைத்துறை - கட்டுமானத்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கட்டடக்கலைத்துறை பிரணவ் நுண்கலை ஆய்விதழ் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழரின் கட்டடக்கலைத் தொழில்நுட்பம் நேரம்: முற்பகல் 9.30 மணி Architectural Technology of Tamil Civilians தொடக்கவிழா நாள்: 23.06.2023 வெள்ளிக்கிழமை இடம் : TAG அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மின் நூல் வெளியீடு & தலைமையுரை : பேரா. முனைவர் ரா. வேல்ராஜ் அவர்கள் ...

POST: 2023-06-23T12:11:59+05:30

தினசெய்தி - 23 6 2023 பக்கம் எண் : 4 கலைஞர் நூற்றாண்டு விழா தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் எல் ஈ டி திரையில் தினம் ஒரு திருக்குறள் இயக்குனர் அருள் தொடங்கி வைத்தார் சென்னை ஜூன் 23 - நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். எனும் குறள்நெறிக்கேற்ப எழும்பூரில் உள்ள தமிழ்ச் சாலையில் அமைந்துள்ள, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நாள்தோறும் ஒரு திருக்குறளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உரையுடன் எண்மியத் திரை வாயிலாக காட்சிப்படு ...