"உடுத்தாரை உண்டி வினவுவார் இல்" பழமொழி பாடல் எண் நூற்று எண்பத்து ஐந்து கடுத்தாரும் வாதம் தொடுத்தாரும் ஏற்கும் வண்ணம் செய்திகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் எண் நூற்று எண்பத்து ஐந்து
POST: 2023-06-20T07:46:42+05:30
மதுரை உலகத் தமிழ்ச் சங்க புதிய இயக்குநராக ஒளவை அருள் பொறுப்பேற்பு தினமணி - மாலையுகம் - மக்கள்குரல் - தினமலர் - 16.6.23 பக்கம் எண் : 3 உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநராக முழுக் கூடுதல் பொறுப்பில் பணியாற்றிய சம்சுதீன் அகவை முதிர்வு காரணமாக கடந்த மே 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரும், மொழிப்பெயர்ப்புப் பிரிவின் முழுக்கூடுதல் பொறுப்பு இயக்குநருமான ஒளவை அருள், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முழுக் கூடுதல் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு, பொறுப் ...
POST: 2023-06-19T10:29:16+05:30
மொழி ஆய்வுக்கூடத் திறப்பு விழா வாரணாசி, ஜூன் 10 (என்ஐஎஸ்): காசி இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மொழிகள் துறையில் தமிழ் மொழி ஆய்வுக்கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன், மொழி ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை புரிந்த தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் ஆய்வுக்கூடத்தைத் திறந்து வைத்தன ...
POST: 2023-06-18T14:11:33+05:30
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! அப்பா... புகழ் தந்த பொன்னெழுத்து. அப்பா... சொன்னாலேயே சக்தி பிறக்குது மூச்சினிலே அப்பா... இமயம் போல உயர்ந்தவர். அப்பா... எல்லையில்லாத உரிமை எதிலும் தருவார். அப்பா... வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும். அப்பா... உங்களைப் போல் வாழ வேண்டும் புகழோடு
POST: 2023-06-18T10:38:22+05:30
தினசெய்தி - 18 6 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 166 பம்மலாட்டத்தின் பொற்காலம் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பதினாறாம் பகுதி வருமாறு: He began to understand the difficulties after he finished reading the text and started wondering how he could translate it into Tamil. While fear seized him on the one side, he was also not inclined to confess this inability on the other. He realized that he c ...
POST: 2023-06-17T17:31:58+05:30
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 97 வது பிறந்த நாள் விழா கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் பம்மல்) 32வது ஆண்டு விழா கண்ணதாசன் விருது வழங்கும் விழா (2023) நாள்: 17.06.2023, சனிக்கிழமை : நேரம் : மாலை 6.00 மணி முதல் இடம் : சர் பி.டி.தியாகராயர் அரங்கம் தி.நகர், சென்னை - 600 017 கண்ணதாசன் விருது வழங்கும் விழா விருது வழங்கி சிறப்புரையாற்ற முனைவர் ஒளவை அருள் அவர்கள் (இயக்குநர் - தமிழ் வளர்ச்சித் துறை] விருதினை பெறுபவர் திரு. பீ. லெனின் அவர்கள் (திரு. பீம்சி ...
POST: 2023-06-17T10:02:38+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை- 600 113 செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா - சிறப்புத் தொடர் பொழிவு: 1 கலைஞர் நினைவுகள் நூல் வெளியீடு அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2054, வைகாசி -20 17.06.2023 சனிக்கிழமை, முற்பகல் 11 மணி நிகழிடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி ,சென்னை . கலைஞர் நூற்றாண்டு விழா - சிறப்புத் தொடர் பொழிவு : 1 ‘ கலைஞர் நினைவுகள் ' நூல் வெளியீடு தமிழ்த்தாய ...
POST: 2023-06-16T11:35:08+05:30
தினமணி - 16.6.2023 வெள்ளிக்கிழமை பக்கம் எண் : 8 விளம்பரம் என்பதொரு கூட்டுக்கலை ! புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவே தாயகம் என்று சொல்லப்படுவது போல, விளம்பரங்களுக்குக்கூட அமெரிக்கா தான் தாயகம் என்று சொல்லலாம். அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு ' மாடிஸன் அவென்யு ' எனும் பிரபல விளம்பர நிறுவனத்தின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். ' ஒரு பொருளின் விளம்பரத்திற்காக ஒரு டாலர் செலவு செய்யப்படுகிறது என்று சொன்னால் அப்பொருளின் விற்பனை எழுபது டாலரை எட்டினால் தான் அந்த வ ...
POST: 2023-06-15T09:40:46+05:30
இந்து தமிழ் திசை - 12 6 2023 பக்கம் எண் : 12 பனாரஸ் இந்து பல்கலையில் மொழிகள் ஆய்வுக்கூடம் திறப்பு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழக அரசின் அதிகாரிகள் ஜுன் 9, 10 - ல் கள ஆய்வு செய்தனர். அப்போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ( பிஎச்யு ) தமிழ் மொழி ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து, அந்நகரில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழக அரசு அமைத்த நினைவகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். நாட்டின் பழம்பெரும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பது பிஎச்யு. இதன் இந்திய மொழிகள் துறையின் தமிழ் பி ...
POST: 2023-06-14T08:28:04+05:30
முன்னின்று பின்னோக்காச் சொல்லின் கடுமையைத் தெற்றென விளக்கும் முப்பால் எண் நூற்று எண்பத்து நான்கு மின்னின்று தண்டமிழை மேதினியில் பரப்பிவரும் உலகத்தமிழிதழ் அணி நூற்று எண்பத்து நான்கு
