POST: 2025-11-20T12:28:53+05:30

Arul.2009/FB/#6790 https://youtu.be/Qx1CvP-t0mI?si=aj0QIF9hBS6sp5e0 செய்தி வெளியீடு எண்: 2782 நாள்: 20.11.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க ...

POST: 2025-11-19T10:32:23+05:30

Arul.2009/FB/#6789 அலர்யாங் கொழிவ, தோழி பெருங்கடற் புலவு நாற கன்றுறை வலவன் எனச் சேந்தன் கீரனார் குறிக்கும் குறுந்தொகைப் பாடலெண் முந்நூற்றுப் பதினொன்று! "புலரும் அறிவன் தோறும் புகழ்மிகும் அறி(வு)ஊறத் துலங்கிடும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பதினொன்று"

POST: 2025-11-18T10:08:18+05:30

Arul.2009/FB/#6788 YMCA ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in, தொலைபேசி: 044-25396792 ஒளவை நடராசன் நினைவேந்தல் இடம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் நாள் : 18-11-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி வரவேற்பு : முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் தலைமை : முனைவர் ஔவை அருள், தலைவர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் . நினைவுரை : இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் மூ ...

POST: 2025-11-17T11:14:09+05:30

Arul.2009/FB/#6787 ஔவை நடராசன் ஒளி : 24.04.1935 - நிழல் : 21.11.2022 எந்தை எங்களின் சிந்தை பெருந்தகையீர், வணக்கம். உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஔவை நடராசன் ( 21.11.2022 ) மறைந்து மூன்றாண்டுகள் நிறைவுபெற்று, எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் முதல்நாள் திங்கள் கிழமை ( 17.11.2025 ) காலை 9.00 - 10.30 மணிக்குத் ' தாரகை இல்லத்தில் ' மூன்றாமாண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வி சைவத் தமிழ்மணி ஒளியகம் ந. ஒளியரசு அவர்களின் வழிபாட்டு முறையில் நடைபெற உள் ...

POST: 2025-11-16T10:50:38+05:30

..Arul.2009/FB/#6786 நாசாவில் நயத்தகு பயணம் 13.12.24 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அண்டங்களை ஆளும் அமெரிக்கத் திருநாட்டில் யூஸ்டன் மாநகரத்திற்கு அறிவுப் பயணத்தின் பொழுது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய ஏற்றமிகு ‘நாசா’வில் குவிந்தது எம் கவனம்! அருமையான பயணம்!! ‘ஆகா’ எனவெழுந்த ஆகாயப் புரட்சிகளின் ஆதாரத் தளமல்லவா இந்த நாசா என்று ஆச்சரிய முகடேறி அண்ணாந்து பார்த்தேன்! சந்திரப் பயணத்தின் சகாப்தத்தைத் தொடங்கி வைத்த இடம் இந்த நாசா! விண்வெளி நடைப் பயணங்களுக்கு வித்திட்ட வி ...

POST: 2025-11-15T08:03:54+05:30

Arul.2009/FB/#6785 அமுதசுரபி - தமிழ் மாத இதழ் அக்டோபர் 2025 - தீபாவளி மலர் பக்கம் எண் : 64,65,66 அறிவியல் சாளரம் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கிய உலகத்தின் பாதை நீண்டு நெடியதாகும். அதில் பயணம் செய்வதற்குப் பல வழித்தடங்கள் உள்ளன. அவரவர் விரும்பிய திசைகளில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் தமிழிலக்கிய உலகம் அமைந்துள்ளது. வேண்டுவோர் வேண்டும் வழி அதில் பயணிக்கலாம். அப்படி கிடைக்கப்பெற்ற வாய்ப்பையும், காலத்தையும், நேரத்தையும், சூழலையும் கட்டமைத்த ...

POST: 2025-11-14T09:01:34+05:30

Arul.2009/FB/#6784 செய்தி வெளியீடு எண்: 2713 நாள்: 12.11.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் ...

POST: 2025-11-13T10:00:22+05:30

Arul.2009/FB/#6783 தமிழைக் காக்க தன்னுயிரை ஈந்த மாணவர் இராசேந்திரன் நினைவிடம் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி திரு மு இராசேந்திரன் அவர்களின் நினைவிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க 6.11.25 வியாழக்கிழமையன்று கடலூர் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் கள ஆய்வு நடைபெற்றது. நினைவிடத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வரிகள் நெகிழ வைத் ...

POST: 2025-11-12T09:38:39+05:30

"Arul.2009/FB/#6782 கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்தூற நிற்கில் பரமவை வீடு" என ஔவை உரைக்கும் ஞானக்குறள் எண் முந்நூற்றுப்பத்து "தேடினும் தொடினும் தெளிவார்ந்த கருத்தூற வீட்டினில் பரப்பும் விழுமிய உலகத்தமிழிதழ் முந்நூற்றுப்பத்து"

POST: 2025-11-11T09:11:51+05:30

Arul.2009/FB/#6781 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை தமிழறிஞர்களின் திருவுருவச் சிலைகளுக்கான விரைவுத் துலங்கல் குறியீடு (QR) அறிமுக விழா திருவள்ளுவராண்டு 2056 ஐப்பசி -25 நேரம்: காலை 10.00 மணி நாள்: 11.11.2025, செவ்வாய்க்கிழமை இடம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக வளாகம் முதல் தளம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 009. வரவேற்புரை : ஒளவை அருள். இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை முன்னிலை திரு. ரெ.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ப.நி.) தலைவர் உலக ...