POST: 2012-09-11T14:13:35+05:30

பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு ஆங்கிலம்,வடமொழி,தெலுங்கு,பிரஞ்சு மொழிகளுடன் அராபிய மொழியும் தெரியும் என்ற தகவலை பாரதியாரின் இரண்டாம் திருமகள் சகுந்தலா பாரதி எழுதியிருப்பது நோக்கத்தக்கது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பாரதியார்,பாரதிதாசன் ஒரு நூறு பாடல்களை தெரிவு செய்து அராபிய மொழியாக்கம் செய்ய ஊக்கம் அளித்துள்ளார்கள் `

POST: 2012-09-10T12:18:44+05:30

Shakespeare is considered the greatest genius ever born,because of his insight into every aspect of human behaviour and emotion he packed his plays with 9,36,433 words out of which 27,840 are different words(The highest vocabulary in history) the average person has only a speaking and writing vocabulary ranging from 2000-3000 words and a recognition capacity of about 5000 words.In great writers these figures grow to one and a half times or twice the number....

POST: 2012-09-07T14:35:11+05:30

சுடுவது,வெடிப்பது இவையெல்லாம் போர்க்களத்தில் பயன்படவேண்டிய சொற்கள்.தமிழர்களின் மென்மை இட்லியை சுடுவதாகவும்,விளையாட்டுப் பிள்ளைகளுக்குத்தீயேதும் இல்லாமல் வெடிக்கின்ற மத்தாப்பாகவும் பயன்படலாம்.பாழாய்ப்போனவர்கள் பணம் திரட்டவும்,காசை கரியாக்கவும் கற்றுத்தரும் விழாவாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில்,பிரிஸ்பேன்ல் வான வேடிக்கைக்காகவே ஓர் இரவைக் கொண்டாடுகிறார்கள்.ஒளிச்சுடர்கள் பூப்பூவாய் உதிர்வதைக்கண்டாலே மனம் உவகையில் திளைக்கும்... இந்த நாட்டில் என்று அறிவியல் வளரும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பது ...

POST: 2012-09-06T12:23:20+05:30

I,beleive the souls of 500 Sir Isaac Newtons would go to the making up of a Shakespeare said Samuel Coleridge. I cannot claim to be a Shakespeare Scholar,I have followed his writings and he had helped me to get my Doctoral Degree from Delhi University wayback in 1998.Moreover I had a great oppurtunity to be in Stratford upon Avon on his Birthday 23rd April in 2005...

POST: 2012-09-05T12:38:05+05:30

உரைவேந்தர் ஔவைக்கும் இன்று 110ம் பிறந்த நாள்... அமிழ்ந்து கிடக்கும் ஆசிரியர் உலகம் அறக்கேட்டுக்கு இரையாகியுள்ள ஆசிரியர்கள் நிமிர்ந்து நிற்க வாழ்த்துவோம்! கத்தியைத்தீட்டாதே! புத்தியைத்தீட்டு!! வேலைக்காரி திரைப்படத்தில் வைரத்துண்டாக வசனம் வரும். கல்லுரி வளாகத்திற்குள் கத்திகளும் கோடரிகளும் ஒளிந்திருப்பதாக படமாக வந்த செய்தியைப்பார்த்து மனம் பதறுகிறது...

POST: 2012-09-01T15:11:22+05:30

During late 19th Century after V Viswantha Pillai translations in 1870,series of Shakespeare translations in tamil started and they were: The Merchant of Venice-1874 Cymbeline -1877 Winters Tale -1877 Timon of Athens -1879 Romeo and Juliet -1885 As You like it -1887 Hamlet -1889 Twelft Night -1892 Measure of Measure -1893 Midsummers Night Dream 1893 Midsummers Night Dream 189 ...