மொழி,கலை,இலக்கியம்,பண்பாடு முதலியவை அரசியல் கட்சிகளைத் தாண்டியவை.அறிஞர் ராதாகிருஷ்ணன்,திருமதி ருக்மணி அருண்டேல்,கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் முதலியோர் அறிவுக்கலையின் சிகரத்தை தொட்டவர்கள். விதவைகளாக வீட்டில் முடங்கி கிடந்த இளம்பெண்ணை பரதம் ஆட வைத்து இது கண் கூசுகிறது என்றுஆச்சாரியாரை கண் கலங்க வைத்ததோடு,மறுமணம் செய்து கொண்ட விதவை காலடி எடுத்து வைத்த மங்கல இடம் தான் கலா ஷேத்திரம் என்கிறார்கள்.இவர்கள் கையில் ஷேத்திரம் என்ன பாடுபடுகிறது தெரியுமா? இழிந்தவன் தொட்டால் மண்கலம் அதுவே ஈசன் கோயில் புரோக ...
POST: 2012-05-06T23:28:34+05:30
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக தமிழ்நாடு இருந்த போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் பலர் பணியின் நிமித்தமாகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இருந்தனர். இதனால் தெலுங்கு மொழிச் சொற்கள் பல தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களாக மாறிவிட்டன. அப்படி தமிழில் கலந்திருக்கும் தெலுங்கு மொழிச் சொற்கள் பல இருக்கின்றன. அந்தச் சொற்களை இங்கு பட்டியலிடும் முயற்சி. 1 செங்கல்வராயன் முருகன் 2 செகண்டி கோன்மணி 3 டக்கு (வார்) பதிப்படை 4 டமாரம் ம ...
POST: 2012-05-06T23:24:29+05:30
தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்-3 18மஸ்தூர் தொழிலாளர் 19 கட்டுமஸ்து கட்டுடல் 20 வஸ்த் பொருள் 21 நமஸ்தே வணக்கம் 22 உத்தர் வடக்கு 23 சொஜ்ஜி சிற்றுண்டி வகை 24 சோக்ரா ஏவல் செய்பவன் 25 தட்டுவாணி நாட்டுக்குதிரை 26 தம்படி காசு 27 தம்புரு நரம்பு வாத்தியம் 28 துப்பட்டா துணிவகை 29 தூட்டி ஆடை 30 மிட்டாதார் பணக்காரர் 31 பந்த் கடையடைப்பு 32 மந்திரி அமைச்சர் 33 சுந்தர் அழகு 34 தோஸ்த் நண்பன் 35 பச்சா மகன் 36 பகவான் கடவுள் 37 சோடனை ஒப்பனை 38 சோதா சோம்ப ...
POST: 2012-05-06T23:23:16+05:30
தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்-2 6படா பெரிய 7 சோட்டா சிறிய 8 சோர் திருடன் 9 அச்சா நன்று 10 பகுத் அச்சா மிக நன்று 11 ஜாவ் போ 12 ஜிந்தாபாத் வாழ்க, வெல்க 13 ஜெய்ஹிந்த் இந்தியா வெல்க 14 பாரத் பாரதம் 15 தர்ணா மறியல் 16 உதார் உதாரணம் 17 அபராத் குற்றம்
POST: 2012-05-04T17:44:35+05:30
தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும் 1ஆகாஷ்வாணி வானொலி 2 தூர்தர்சன் தொலைக்காட்சி 3 தோத்தி வேட்டி 4 அதிகார் அதிகாரி 5 மண்டல் மண்
