In India,there is 12 exclusive Sanskrit universities and each one university for Hindi,Punjabi,Urudu and Persian,Telugu,Kannada and Tamil and Dravidian languages...............
POST: 2012-03-16T11:49:51+05:30
Met my 2nd Standard to 10th Standard Class mate Venkatesh Baba and classmates from 6th-12th Std Syed Haasan,Dr Saikrishna and Saiseshan(6th-10th Std) yday on a dinner,Wow! nostalgia,spoke length and breadth and width of years rolled,and am reminded of our lofty Thirukural which aptly states:Good friends are like good books-A perpetual delight....
POST: 2012-03-15T11:24:57+05:30
இந்தியத் தத்துவ ஞான வரலாற்றில் சங்கரர் இராமாநுசர், மத்வர் என்னும் மூன்று பெயர்களும் முக்கியமானவை. இம்மூவரும் ஞானப்பேரரசர்களாக விளங்கியவர்கள், முறையே அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் என்னும் கோட்பாட்டை வழங்கியவர்கள். இம்மூவருள்ளும் சமய தத்துவ எல்லையைத் தாண்டிப் பொது நிலையில் உள்ள பலராலும் அதிகம் பேசப்பெறுபவர் இராமாநுசர் ஒருவரே. கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்களும் இராமாநுசரை வியந்து நோக்கியதையும் நயந்து போற்றியதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். “முத்தியோ சிலரின் சொத்தென இருக்கை ...
POST: 2012-03-15T11:17:58+05:30
Window AC: சாளர வளிப்பதனி Split AC:அடுக்கு வளிப்பதனி
POST: 2012-03-14T21:40:09+05:30
Window AC: சாளர சீர்வழிக் கலன் Split AC:அடுக்கு சீர்வழிக் கலன் Hedge Plants:புதர்ச்செடிகள்
POST: 2012-03-13T23:28:26+05:30
Bible has been translated in 2,696 languages out of 6900 languages all over the world and I trust by 2025 the mission is to complete the remaining languages....
POST: 2012-03-13T23:14:23+05:30
வடக்கில் காசிக்கும், தெற்கில் இராமேஸ்வரத்திற்கும் சென்று வணங்கினால் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். இராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவதுதான் மிகச் சிறப்பு என்றும் சொல்வார்கள். இராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன இந்தத் தீர்த்தங்களில் அக்கினி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வர சமுத்திரக் கரையில் தீர்த்தமாடலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராடினால் புண்ணிய பலன்களும், பல்வேறு சிறப்புகளும ...
POST: 2012-03-13T14:44:02+05:30
செந்தமிழும் நாப்பழக்கம்! செய்யுள் வரைவதோ கைப்பழக்கம்! பழகிப் பழகி வந்தால் பாடல் பழமாக மாறும்.....
