POST: 2012-03-20T14:00:30+05:30

விட்டு விடுதலையாகிப் பறப்பாய் அந்தச் சிட்டுகுருவியைப் போல என்ற பாரதியாரின் பாடல் பெற்றது சிட்டுக்குருவி! குரு என்பது சிவப்பு என்று பொருள் படும்.ஒரு வேளை பழங்காலத்தில் சிவப்பு நிறமாக குருவி இருந்தது போலும். தரையும் வீடும் துப்புரவாக இருப்பதனால் குப்பைகள் சேராததால் ஆஸ்திரேலியாவில் காகங்களே இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எட்டு வகை உயிரினங்கள் அழிந்து போவதாக கணக்கு இருக்கிறது.திருக்குறளில் ஆந்தை இடம் பெற்றிருக்கிறது;குருவி இடம் பெறவில்லையே!

POST: 2012-03-20T12:57:02+05:30

Madras flying club:சென்னை விமான பறக்கும் குழாம் என்பதை விட விண்ணூர்திப்பயிற்சிக்கூடம் அல்லது விண்ணூர்திப்பயில்கூடம் /விண்ணூர்திப்பயில்க்குழாம்என்று சொல்லிப்பார்க்கலாம்

POST: 2012-03-19T22:39:22+05:30

bilogical father:மரபணுத் தந்தை (அல்லது) உறவுத் தந்தை biometric :ஆளிய அளவீடு /அங்கயீடு எந்த தமிழ்ச்சொல் சரியாக பொருந்துகிறது நண்பர்களே!

POST: 2012-03-17T20:49:25+05:30

தமிழ்ப்பல்கலைக்கழகம் வாழ்வியற் கலைக்களஞ்சியம், அறிவியற் கலைக்களஞ்சியம், பெருஞ்சொல்லகராதி, தூய தமிழ் அகரமுதலி, சங்க இலக்கிய அகராதி, மர இன பெயர்த்தொகுதி, தொழிற்கலைச் சொல்லகராதி, தமிழ் இனங்களும் குலங்களும் என்ற அறிஞர் தர்ஸ்டன் அவர்களின் மொழிபெயர்ப்பு என 50-க்கு மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய சாதனையாகும்.

POST: 2012-03-17T20:27:30+05:30

Tamil University in tanjore has published and printed in tamil,Science Encyclopedia -19 volumes,Humanities Encyclopedia -15 volumes,South Indian People & Customs-7 Volumes,Compendium of Sangam Literature-6 volumes,Greater Tamil Lexicon Publications -6 volumes,Encyclopedia of Drama-2 volumes....Its Voluminous!