திருக்குறள் நெறி பரப்பும் தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றோரின் பட்டியல் 1)தவத்திரு குன்றக்குடி அடிகளார்-1986 2)முத்தமிழ்க்காவலர் கி ஆ பெ விசுவநாதம்-1987 3)திரு ச தண்டபாணி தேசிகர்-1988 4)திரு வ சுப .மாணிக்கம் -1989 5)திரு கு ச ஆனந்தன் -1990 6)திரு சுந்தர சண்முகனார்-1991 7)நாவலர் இரா நெடுஞ்செழியன்-1992 8)திரு கல்லை தே கண்ணன் -1993 9)திருக்குறளார் வீ முனிசாமி-1994 10)திருமதி க சிவகாமசுந்தரி-1995 11)முனைவர் மு கோவிந்தசாமி-1996 12)முனைவர் கு மோகனராசு-1997 13)முனைவர் இரா சாரங்கபாணி-1998 14)ம ...
POST: 2012-01-31T14:00:42+05:30
In Box: அகப்பேழை Out Box:புறப்பேழை Draft Box:வரைவுப்பேழை Sent Box :அனுப்புப்பேழை Rejected Box :ஒதுக்குப்பேழை Chat Box:அரட்டைப்பேழை Trolley:உருளி Missed Call:வெற்று அழைப்பு Dialled Call:விடு அழைப்பு Received Call:பெறு அழைப்பு
POST: 2012-01-29T23:10:36+05:30
Yday spoke in Graphics Award ceremony alongwith Actor,Director Ponnvannan,Mr Dhanavel IAS,Mr Ganesh Ayyamperumal and Anto Peter....
POST: 2012-01-27T17:20:12+05:30
ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்தல்,பதிப்பித்தல் என பல பித்தலாட்டங்கள் கடந்த நூறாண்டுகளாக தொய்வில்லாமல் இவ்வளவு இடங்களிலும் சேமித்தும் கண்டும் காணாமலும் நடந்து வருகிறது. நூற்றுக்குத்தொண்ணூறு பங்கு ஓலைச்சுவடிகளும் விளங்காத மருத்தவக்குறிப்புகள் என்பர். தமிழ்க்கடல் உவே சா விற்கு பிறகு ஓர் ஓலைச்சுவடியிலிருந்து ஒரு நூல் தமிழுக்கு அணிகலனாக வெளிவரவில்லை.ஆட்டுக்கு தாடி ஏன்,அதே போல ஒண்டமிழ்த்தாய் முன்னேற்றத்திற்கு எந்த ஓலைச்சுவடியும் பயன்படவில்லையே என்ற ஏக்கத்திற்கு விடை எழுதுவது? தேடிப்போய் திரிவதற்கு கோடித ...
POST: 2012-01-27T16:55:39+05:30
வடநாட்டுக்காரன் பெயரில் உள்ள வங்கியில் வடநாட்டுக்காரனே கொள்ளை அடிக்கிறான் போலத் தெரிகிறது. கொள்ளையடிப்பவன் மீது குறையிருக்கலாம்.கொள்ளையடிக்க வாய்ப்புத்தருபவன் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருவி வைத்துக்கொண்டுள்ள ஒருவன் கட்டிடத்தில் கால் வைக்கும் பொழுதே அலறல் மணி அடிப்பது தானே நாகரிகம்! பரோடா மன்னர் அண்ணல் அம்பேத்கர்க்கு துணை நின்றவர்.அம்பேத்கர் பெயரை நினைக்கும் போது பரோடா மன்னர் நினைவில் வர வேண்டும்.....
POST: 2012-01-26T23:02:55+05:30
328 Rare tamil manuscripts available in across European Countries,Scotland,Ireland and Russia and another 20,000 manuscripts in Srilanka andd Asian Countries,another 20,000 private collections across the world
POST: 2012-01-26T22:57:36+05:30
Remaining 240 Rare Tamil Mauscripts available in United Kingdom India Office Library London 34 Welcome Medical Research Institute, London 2 British Museum, London 99 The Library of Royal Asiatic Society, London 37 The Library of the Edinburgh University, Edinburgh 6 National Library of Scotland. Edinburgh 4 Huntanian Library of Glasgow University 10 John Ryland ...
POST: 2012-01-26T22:52:37+05:30
Remaining 5568 Manuscripts available across Indian States Venkateswara Oriental Research Institute Library, Tirupati-1200 Andhra University, Waltair 200 Osmania University, Hyderabad 250 Kerala University Oriental Manuscripts Library 3300 Calicut University, Kerala 200 East India Collection of Tamil Manuscripts, Mysore ...
