If I were the mother of you and the Prime Minister,(Nehru) I would bang your heads together and tell you to stop arguing,settle down and run the country.Monica Felton,Rajajis Biographer told Rajaji....Hail Motherhood!
POST: 2011-12-26T00:57:01+05:30
தனியார் பல்கலைக்கழகங்களில் நீட்டும் கரங்களோடு மன்றாடி நிற்கும் மத்திய அரசு குழுவினரையும், தனியார் பல்கலைக்கழகங்களை தறுதலைகளாக நாங்கள் வளர விடமாட்டோம்!தலையில் தட்டுவோம்!வாயப்பிருந்தால் குட்டுவோம்! முறைகேடு தலையெழுந்தால் மூன்று கோடி அல்ல ஐந்து கோடி தண்டம் விதிப்போம்! மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி முனையளவும் குறையில்லாதவரைப் பார்த்து அமர்த்தியிருக்கிறோம் இங்கல்ல;இமயத்தின் உச்சியில் நின்றபடி இமாச்சலபிரதேசத்தின் முதலமைச்சர் மாண்புமிகு பிரேம் குமார் துமால் முழக்கமிட்டுள்ளார்
POST: 2011-12-26T00:34:47+05:30
நான் இளம்பிள்ளையாய் இருந்த போது வட்டாட்டம்(Circus) சென்றுள்ளேன்.சென்னையில் பம்பாய் வட்டாட்டக்குழுவினரின் வித்தகவிளையாட்டுக்களை என் அன்பு மகள் ஆதிரை விழித்த விழி மூடாமல் காட்சிகளைக்கண்டு கை தட்டிச் சிரித்ததைக்கண்டு மகிழந்தேன்....
POST: 2011-12-22T17:29:49+05:30
pl visit hindi for you.blogspot,which elucidates and illustrates the easy way of learning and re learning Hindi.Govt of India trains central govt officers in Hindi for 5 days with lunch and tea at a cost of Rs 2000 per head....
POST: 2011-12-21T23:55:11+05:30
Mr Ku Balasubramanian-Retd Deputy Director of Translations,Govt of Tamilnadu had translated the novel கரித்துண்டு of Dr M Varadarajan,fondly called as Mu Va,renowned Tamil Professor and former Vice Chancellor of Madurai Kamaraj University in english as A peice of Charcoal wayback in 2001.Incidentally Mu Vaas centenary birth celebrations is ongoing...
POST: 2011-12-20T15:20:52+05:30
It is always better to have detailed compilation of all the translated versions of Tamil to English and other languages.Who could well be entrusted in this worthy work of Compilation,I fear to state wheter all translations of Shakespeare in other languages have been diligently collected? My visit to Stratford upon avon,very few translations I could see there....
POST: 2011-12-20T15:18:26+05:30
Dr Indira Nityanandam,Principal SR Mehta Arts College,Ahmedabad has translated selected 27 Poems of Mahakavi Bharathiyar from Tamil to Gujarathi wayback in 2005 as Kaavya Saurabh....
POST: 2011-12-19T22:01:47+05:30
கல்வியில் இனவேறுபாடு காட்டக்கூடாது .வேறு நாட்டு மாணவனை பார்த்த போதாவது தமிழன் உடம்பில் ஒட்டி ஊறியிருக்கும் சில மாசுகள்,சாம்பல்துகள்,விபூதியோ,நாமமோ,கரிக்கோடோ,கழுத்து மணியோ,கை வளையமோ,காயத்திரி மந்திரமோ, தப்பாட்ட விரல் அசைவோ நிற்கட்டும்! ஒழியட்டும்!
POST: 2011-12-18T02:18:31+05:30
பிரான்சு மொழி வழங்கும் 44 நாடுகள், அராபிய மொழி வழங்கும் 22 நாடுகள், இஸ்பானிய மொழி வழங்கும் 20 நாடுகள், போர்த்துக்கீசிய மொழி வழங்கும் 11 நாடுகள், சுவாகிலி மொழி வழங்கும் 5 நாடுகள் என்ற நிலையில் தத்தம் தங்கள் மொழி பண்பாட்டுக் கூறுகளை காப்பது தொடர்பாக அரசு கூட்டமைப்புக்கள் அமைந்துள்ளன. இவற்றுக்கு யுனஸ்கோ நிதியும் ஆதரவும் வழங்குகிறது.
