List of Governors hailing from Andhra Pradesh,Andhra Pradesh Always Wins... 1)Ms Sarojini Naidu-Governor of Uttar Pradesh,2)Ms Padmaja Naidu(Daughter of Ms Sarojini Naidu)- Governor of West Bengal,3)Shri VV Giri-Governor of Uttar Pradesh,4)Shri B Gopala Reddy-Governor of Uttar Pradesh,5)Dr B Ramakrishna Rao-Governor of Uttar Pradesh,6)Mir Akbar Ali Khan-Governor of Uttar Pradesh,7)Shri B Satyanarayana Reddy-Governor of Uttar Pradesh,8)Dr B Pattabi Sitaramayya-Governor of Madhya Pradesh,9)Dr Chan ...
POST: 2011-11-21T15:19:09+05:30
இன்றைய அறிவியல்,பொறியியல் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் இளையோர்கள் நெஞ்சில் ஈரம் ஊறுவதற்கு வகையில் கலையிலக்கியப் பொது நிலை கலைகளைக்கூட பாடமாக,பயிலரங்காக நடத்த வேண்டும்மென்று இந்தியத் தொழில் மேலாண்மை நிறுவனங்கள் கருதுகின்றன.இதைத் திருடு என்று சொன்னால், என்ன அந்தப்பெட்டிக்குள் இருக்குது என்பது அறிவியற் சிந்தனையாகும்.ஏன் நான் எதனையும் திருட வேண்டும் என்று மனம் சொல்லுமானால் அது கலையிலக்கிய கல்வியால் வருகிற பயற்சியாகும்.எதையும் ஆராயும் மனம் வளரந்திருக்கிறதே தவிர ஏன் இதனை ஆராய வேண்டும்,பொது மக்களுக்கு ...
POST: 2011-11-19T19:00:12+05:30
Yday.18th Nov,Presided the felicitation function of Lion Srinivasan,Renowned Translator for his yeoman services in the filed of Translation at Hotel Palmgrove and the speakers were Gandhi Kannadasan and Writer Ramakrishnan....Ramakrishnan quoted Japanese saying,Translation is an Echo! and I stated Translation is a Mirror! In Midsummers Night Dream,Bottom changed the face of the Man to an Animal and said Thou Art Translation!!!
POST: 2011-11-13T15:57:20+05:30
ஆன்மீகம் என்றால் அடையாளமென்ன? அன்போடு வாழ்வது,அனைவர்க்கும் உதவுவது,தர்மம் செய்வது, தயையோடு திகழ்வது, தன்னை அறிவது என்றே உணர்கிறேன்.
POST: 2011-11-13T15:47:47+05:30
Mark Twain was the first Author to present a novel to his publisher in a typed format.
POST: 2011-11-13T15:46:32+05:30
The present Monarch King Rama Bhumibol Adulyadej is the 9th King of the House of Chakri.He is the longest serving head of state and morarch in the history of the Thailand.King is a Painter,Musician,Photographer,Author and Translator.....
POST: 2011-11-13T15:37:44+05:30
வாழ்க்கை என்பது வியர்வையின் விளைச்சல்; ஓயாத உழைப்பே, உயர்ந்த புகழுக்கு உதவி நின்றிடும்
POST: 2011-11-10T16:25:22+05:30
நான் கும்பிடும் கோயில் தொழிற்கூடங்கள் தான்.நான் நம்பிடும் தேவன் அணைக்கட்டுகளில் தான்..சதா சர்வ காலமும் தொழுவது சாலைகளின் வசதியைத்தான்.... பண்டிதர் நேரு
POST: 2011-11-08T15:43:21+05:30
Authorized Signatory:நிகரானை Birth Companion:தாய் சேய் நல நெறியாளர்
