ஓடிப்போன பெண்ணையும் ஓடிப்போன நண்பனையும் ஊர் தூற்றிக்கொண்டு தான் இருக்கும். திரும்பி வந்தாலும் கூட ஓடிப்போனவள் தானே என்று சொல்வார்கள். பார்த்தனை,நீ என்று பார்த்தனை? என்பது பாவேந்தரின் தொடர்
POST: 2012-06-14T12:35:26+05:30
இங்கிலாந்து நாட்டு அரசி முடிசூட்டிக்கொண்ட பொன்விழாவில் ஓர் அவலமான நிகழ்ச்சி நடக்கிறது. பிழையில்லாமல் இலக்கியச் செறிவோடும் மெருகோடும் ஆங்கிலத்தைக் காத்துவரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அரசியார் ஆங்கில ஆய்வு நிலையத்தின்(Queens English Academy) மணிவிழா நடைப ...
POST: 2012-06-13T11:43:46+05:30
ஒரு சொல் எந்தப்பொருளை எவ்வாறு வழங்குகிறது என ஆராய்வது கற்றோர் கடனாகும். இந்நெறியைத் தொல்காப்பியம் நோக்கு என்று மொழியும்.ஆதலின் நோக்கு என்பது கண் பார்வையில் படும் வெறும் சொல்லன்று.மனப்பார்வையில் படும் நுண்மை உடையதாகும். கேட்பார் மறித்து நோக்கிப் பயன் கொள ...
POST: 2012-06-12T17:26:17+05:30
நாட்டளவில் சில பொருட்களை தேசிய சின்னம் என்று அழைப்பது வழக்கம்.புலி,தாமரை,கங்கை நதி,ஆக்கி விளையாட்டு,மயில்,டால்பின் இவைகளையெல்லாம் சொல்வது வழக்கம்.இது ஒரு கேலிக்கூத்து! சென்னையைச் சுற்றி ஓடும் கூவத்தை கங்கை என்று அழைக்கலாம்.மாற்றாக காசியில் ஓடுவதை கூவம் எ ...
POST: 2012-06-08T13:30:58+05:30
காந்தியும் நேருவும் கருத்து ஒற்றுமை கொண்டவர்கள் இல்லை. காந்தி ஒரு நாள் கூட மாலை வேளையில் தொழுகை கூட்டத்தை மறந்ததேயில்லை.அவர் சுடப்பட்ட தொழுகை கூட்டம் தான் பெரிய அழுகை கூட்டமாக முடிந்தது நேரு ஒரு நாளும் தொழுவதை செய்தது இல்லை,அது மூடத்தனம் என்றும் கண்டித் ...
POST: 2012-06-06T12:17:50+05:30
திருடனும் காவல்காரனும் மோதிக்கொள்வார்கள்.தமிழகத்தில் ஒரு பேராசிரியரும் காவல்துறை அலுவலரும் மல்யுத்தம் நடத்துவதை மக்கள் ஆர்வத்தோடு கண்டுக்களித்தார்கள்.எவன் எதைச்செய்வது என்று எவனக்கும் புரியவில்லை! ஒரு பல்கலைக்கழகத்தில் 65 பேராசிரியர்கள் பதவி விலக்கம் பெற ...
POST: 2012-06-04T19:44:09+05:30
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ. . . .“
