அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ. . . .
POST: 2012-06-03T19:21:58+05:30
I was impressed to see 6 Gujarathi translations of the noted tamil writer Naa.Parthasarathy,and his magnum opus Kurinji Malar has been titled as Swapn-Surakhi in gujarathi.....
POST: 2012-06-01T19:51:19+05:30
Today happens to the 31st Anniversary of the greatest Jaffna library being burnt to ashes,and great tamil works had been ravaged by Sinhala cops wayback in 1981! and I had an oppurtunity to visit today Roja Muthiah Library and had a complete tour of the e ...
POST: 2012-05-31T15:31:03+05:30
அரிய உழைப்போடு 17 ஆண்டுக்காலத்தில் ஆறு தொகுதிகளாக 50 இலட்சம் வரிகளைக் கொண்டு அந்தப்பார இலக்கியம் 2006ல் 5000 படிகள் வெளியிடப்பட்டதாகவும் அத்திங்களிலேயே அவ்வளவு நூல்களும் விற்பனையாயின. ஒரு படியின் விலை நம்மூர்க்கணக்கில் ரூ.3862 என்று குறிப்பிடப்பட்டுள்ளத ...
POST: 2012-05-31T14:28:50+05:30
இந்திய பேரிதிகாசமான இராமாயணத்தை Ji Xianlin சீன மொழியில்1976-ஆம் ஆண்டில் மொழிப் பெயர்த்த பெரும் பணிக்காக நம் பாரத அரசு 2008-ம் ஆண்டு அவருடைய தளர்ந்த 97ம் அகவையில் பத்ம பூஷன் விருது வழங்கியது. அந்நாளைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அயலுறவு செய ...
POST: 2012-05-30T12:01:40+05:30
ஐ.நா. அவையில் அலுவல் மொழிகளாக சீனம், அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு, இசுபானியம், உருசியன் திகழ்கிறது.
POST: 2012-05-30T11:52:12+05:30
மாஸ்கோவில் தான் பயணம் செய்தபோது எதிர்பாராமல் வாடகை காரோட்டியோடு பேச்சு கொடுத்தபோது திருக்குறள் எங்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும், எனக்கு மனப்பாடமாக பல குறள்கள் சொல்ல முடியும் என்று கூறியதைக் கேட்டு அறிஞர் தெ.பொ.மீ. வியந்ததாக மாஸ்கோவில் திர ...
POST: 2012-05-29T17:03:49+05:30
ஒரு வியர்வைத்துளி சிந்தினால் அதற்கு எனக்கு வெள்ளிக்காசு அள்ளித் தருகிறது தமிழ்நாடு கவிப்பேரரசு வைரமுத்து Rajini ஐ பாட வைத்தார். வியர்வை சிந்துமானால் அது விலை மதிக்க முடியாதது என்பது வணிகத்தின் குறிக்கோள்! விமானத்தில் கால்வைக்கும் போதே இந்தியப் பணம் வீண ...
POST: 2012-05-28T15:50:22+05:30
எவனக்குப்பின் எவன்? ----------------------------------------------------------------------------- புகழ்வாய்ந்த ஒருவர் மறைந்த பிறகு தனக்குப்பிறகு தன்னைப்போல் சிந்திக்கும் ஒருவரை தன்னுடைய அறுபதாம் அகவையிலாவது பண்படுத்த வேண்டும். நாவலர் நாட்டார் மணிமேகலை ...
