POST: 2013-08-04T22:12:02+05:30

நான் தான் நான்கு வர்ணங்களை படைத்தேன்;அந்தந்த ஆசிரமத்திற்கு அந்தந்த குணங்களுண்டு என்பது கீதையின் பிரகடனம் ஒரு முறை மூதறிஞர் இராஜாஜி சென்னை இல்லத்திற்கு செல்லும் பொழுது எங்கே கீதா கபே என்று தான் கேட்டாராம்,உடனடியாக உபநிஷிட லாண்டரி அருகில் தான் உள்ளது என்ற ...

POST: 2013-08-04T21:58:01+05:30

இந்நாள் நட்புப்பண்பை வாழ்த்தும் நன்னாள் நண்பர்களே! அறிஞர் ஆல்பர்ட் காமு வரிகளில் சொல்வது என்றால்: எனக்கு முன்னால் செல்லாதே;நான் உன்னை பின் தொடர்பவனாக இருந்து விடச்செய்யாதே! எனக்கு பின்னால் வராதே;என்னை தலைவனாக்கி விடாதே! நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்;த ...

POST: 2013-08-04T21:46:45+05:30

பாரதியாரைப்பற்றி அரவிந்தர் எங்கேனும் ஏதேனும் எழுதியிருக்கிறாரா? அரவிந்தர்க்கு தமிழ்ப்பாசுரங்களை பாரதியார் சொல்லிக்காட்டியிருக்கிறார்.இப்படி கேட்டவர் வரலாற்று அறிஞர் டாக்டர் பாஷம் ஆவார்

POST: 2013-08-03T22:45:02+05:30

தமிழ்வளர்ச்சித்துறையின் வாயிலாக நடைபெற்றுவரும் இளந்தமிழர் இலக்கியப்பட்டறையில் இன்று மாலை தமிழும் கலைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

POST: 2013-08-03T22:42:24+05:30

தனித்தன்மை என்பதும் தனித்திருக்கும் தன்மையும் இரு வேறுப்பட்ட இயல்புகளாகும்.பலரோடு ஒருங்கிணைந்து தனித்தன்மையை காக்கத்தெரியாமல் தனித்துப்போய் தம் தன்மையைக்காட்டலாம் என்று விரும்புவதால் கேடுகளே மலிகின்றன. ஒரு முறை மும்பை மாநிலத்தில் அமைச்சரிடம் பேசும்பொழுத ...

POST: 2013-08-03T22:26:37+05:30

ஞானபீடப் பரிசு பெற்றவர்களின் நூல்களில் தமிழ் நாட்டு நூல் மட்டும் தான் இதிகாச புராணங்களின் நிழல் படியாதவை. மற்ற மொழிக்காரர்கள் பாரத இராமாயண பள்ளத்திலிருந்து இன்னும் எழவேயில்லை.நல்ல வேளை,இன்றைய தமிழர்கள் அக்குழிகளில் விழவேயில்லை என்று பெருமைபட செய்தவர் தந ...

POST: 2013-08-03T21:24:46+05:30

தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழிலக்கியங்களை உணர்வூட்ட வேண்டுமென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்க்கு எவருமில்லை;தனக்கு நிறைவில்லாத ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்வதற்குத்தான் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பது அறிஞர் இந்திரா பார்த்தசாரதியின் குறிப்பாகும ...

POST: 2013-07-31T15:38:30+05:30

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள், கீதையின் தலை மேல் விழுந்த சம்மட்டி அடியாகும்

POST: 2013-07-29T16:00:13+05:30

வாழ்க்கை என்பதை நீரோட்டம் என்பர் வேதாந்திகள்! வாழ்க்கை என்பதை போராட்டம் என்பர் போர்வீரர்கள்! வாழ்க்கை என்பதை பாராட்டும்,பரிசும் என்று தான் சொல்வார்கள் நாகரிக மக்கள்....