கற்கள் பேசும் மாமல்லைத்தாண்டி கல்பாக்கத்தின் அருகில் மணமை என்ற சிற்றூர்ப்பகுதியில் மேலாண்மைப்பயிலகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.வகுப்பரங்குகளுக்கெல்லாம் அறிவு சுரக்கும் அடையாளமாக நீர்நிலைகளின் பெயர்களை இட்டிருக்கிறார்கள். கூவல்,கிணறு,குளம்,ஏரி என்றெல்லாம் ...
POST: 2013-07-25T15:33:22+05:30
இட்லர் சர்வாதிகாரி என்று பெயர் பிரபலம்.இட்லரை கண்டால் மக்களுக்கு மதிப்பு,அதே நேரத்தில் மனதில் பதைப்பு. ஒரு முறை ஆண்டறிக்கை படித்தார்.ஆயிரம் செருமானிய பண மதிப்பில் சிறிய சீருந்து ஒன்றை தயார் செய்க என்றார். ஆயிரம் செருமானிய பண மதிப்பில் ஒரு சீருந்தா? இது ந ...
POST: 2013-07-25T15:05:12+05:30
எல்லா கண்ணீரும் விழுந்து விட்டது கண்களைத்தவிர எல்லா கவிதைகளும் மறந்துவிட்டது பேனாவைத்தவிர பழக்கமான கவிஞர் கபிலன் ...
POST: 2013-07-23T22:12:05+05:30
இசைக்கவி இரமணன்,வாய் திறந்தால் வண்ணம் பாடும் கவிஞர்,குற்றால அருவி போல பல ஆண்டுகளுக்கு முன் தான் இயற்றிய பாடல்களை,கவிதைகளை இசையுடன் சிறப்பாக பாடிக்காட்டினார்.மேடையில் அவரின் நண்பர்கள் சுகிசிவம்,வானவில் இரவி,பேராசிரியர் வா வே சு,கிரேசி மோகன்,பொற்றாமரை இல கண ...
POST: 2013-07-23T22:00:58+05:30
தமிழ் வளர்ச்சித்துறையின் ஆட்சித்தமிழ் பயிலரங்கின் சிறப்புக்கூட்டம் இன்று மாலை அருங்காட்சி அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்,சென்னை மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர்,அரசு செயலர்-தமிழ் வளர்ச்சி,சென ...
POST: 2013-07-22T17:20:10+05:30
மாண்புமிகு பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன் அமைச்சரும்,அரசு செயலர்-தமிழ் வளர்ச்சியும் மொழிபெயர்ப்புத்துறையின் செயற்பாடுகள் குறித்து மின் காட்சி உரையுடன் ஆய்வுக்கூட்டம் இன்று காலை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
POST: 2013-07-22T16:32:19+05:30
அரிது எதுவென அறிந்தோர் கேட்பீர்? அரிது என்பது அருந்தமிழ் அறிதல் அதனினும் அரிது ஆங்கிலம் அறிதல் ஏனைய இரண்டும் ஏதோ தெரிந்தாலும் எடுத்து மொழிபெயர்த்தல் அறிதுனும் அரிதே!
POST: 2013-07-19T21:13:07+05:30
1977 ஆம் ஆண்டில் இருந்தே குடிப்பழக்கத்தை தாம் நிறுத்தி விட்டதாக தெளிவாகக்கூறியவர் கவிஞர் வாலி. ஸ்ரீரங்கத்து பிள்ளை சினிமாவுக்கு வந்தால் ஆன்மீகம்,ஆச்சாரம் எங்கே போகும் என்று கேட்காதீர்கள் என்று சொன்னவரும் வாலி தான். அழகிய தோற்றத்தில் இருந்த கவிஞர்,வயது தள ...
POST: 2013-07-19T17:12:33+05:30
வீடு கட்டுவதை வாழ்வின் நோக்கமாகவே தமிழர்கள் கருதினார்கள் போலும்.வீடு கட்டும் விருப்பத்தால் வீடுபேறு வாய்க்கும் என்றே கனவுக்கண்டார்கள்.யாரோ ஒருவர் கட்டிய வீட்டில் குடி புகுவதைக் காட்டிலும் வியர்வைச் சிந்த தானே வீடு கட்ட வேண்டுமென்று கருதுகிறார்கள். காண ...
POST: 2013-07-17T17:15:29+05:30
தூய்மையின்மை துப்புரவின்மை விழிப்பின்மை கண்காணிப்பின்மை பிறப்பைப்பற்றிய தெளிவின்மை கல்வியின்மை இந்த ஆறு மைகளையும் இல்லாத நாடுத்தான் உலகத்தில் ஒழுங்கான மனிதர்களை கொண்ட நாடு என்று நாம் கருத வேண்டும்
