POST: 2013-08-25T20:40:56+05:30

உனது நற்குணங்கள் இருளைப் போக்கும் ஒளியாகட்டும் ! உனது கருணை வறுமையைக் கடக்கப் பாலமாகட்டும் ! உன் மனித நேயம் ஆலமரமாய்ப் பரந்து தழைக்கட்டும் ! வழக்கறிஞர் ம.இரவிபாரதி

POST: 2013-08-24T21:43:37+05:30

Sahitiya Akademy for the first time celebrated Translation Awards Ceremony and consecutive workshops in Chennai,befitting tribute for the 374th Birthday of Chennai.Attended and met old friends of mine....

POST: 2013-08-23T16:40:47+05:30

இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம் என்றால் ஆயிரம் பாட்டாகாதோ?-சும்மா இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாமாகில் பெருங்காளமேகம் பிள்ளாய் என்ற காளிதாசன் பற்றிய கவிதை நாம் அறிந்த ஒன்று.அன்று கவிதைக்குக் காளிதாசன் இன்று மேடை ப ...

POST: 2013-08-23T16:21:33+05:30

இதனை இவனால்.... இதனை இவன் முடிப்பான் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற திருக்குறள் எளிய திருக்குறள் அன்று.எதனை,எவனால், எவன் முடிப்பான் என்று மூன்று வகையாக முடிவு செய்தல் அரிய செயலாகும். இதனால் இவன் கெடுக்கும் என்பதை காணாமல் போன அலுவல் கோப்புக் ...

POST: 2013-08-22T17:35:21+05:30

சோர்வுற்று அலைபவனைச் சொந்த மனை சேர்ப்பேன் சுடரொளி ஏற்றி அவன் சோம்பலைத்தீர்ப்பேன் ஆர்வத்தேடலை அன்றாடம் ஏந்தி ஆசிய எழுச்சிக்கு அணித்தலைமை ஏற்பேன் --கவியரசர் முகம்மது இக்பால் (1873-1983)

POST: 2013-08-21T15:20:50+05:30

தமிழ் வளர்ச்சித்துறையில் திறம்பட செயற்பட்டு வரும் சொல்வங்கித்திட்டக்கூட்டம் இன்று காலை மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் தலைமையில் உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச்செயலர் முன்னிலையில் கற்றுத்துறை போகிய தம ...

POST: 2013-08-20T17:20:43+05:30

பாடமென்பது குறிலாகும் போது படமாகிறது.இந்த தெளிவைத்தான் எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.Entertainment,Excitement underlying Instruction; இந்தக்கருத்தை நன்றாக படித்த இயக்குநர்களும்,நடிக்க வரும் நடிகர்களும் அறிந்து கொள்ளவில்லையே என்ற அவலம் பலருக்கு அட ...

POST: 2013-08-20T16:48:29+05:30

வயது அளவிட்டு திருமணம் செய்யும் வழக்கம் எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை? யாயும் ஞாயும் யாரோ ஆகியரோ என்று வினவும் போது ஊரும் உறவும் தெரியாதவர்களுக்கு அகவைக்கணக்கு எப்படித்தெரியும்? சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும், கோவலனுக்கும் வயது குறித்திருக்கிற ...

POST: 2013-08-20T16:47:08+05:30

வயது அளவிட்டு திருமணம் செய்யும் வழக்கம் எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை? யாயும் ஞாயும் யாரோ ஆகியரோ என்று வினவும் போது ஊரும் உறவும் தெரியாதவர்களுக்கு அகவைக்கணக்கு எப்படித்தெரியும்? சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும், கோவலனுக்கும் வயது குறித்திருக்கிற ...

POST: 2013-08-20T16:19:53+05:30

எங்கும் தமிழ் என்பதே பேச்சு! எதிலும் தமிழில்‌லை என்றே ஆச்சு!! ஆனந்த வாழ்வு ஆங்கிலத்தில் ஆரம்பித்தோமென்று ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே!!!