அடர்ந்து படர்ந்த மரத்தின் நிழலில் அமர்ந்த போது ஞானம் வந்ததாம்,அது தான் போதி மரம்,அதற்குப் பெயர் தான் அரச மரம்.தமிழ் இலக்கியத்தில் எந்த இடத்திலும் இந்த மரப்பெயர் இல்லையே!சிவன் அமர்ந்த இடம் ஆல மரத்தின் நிழலில் என்று எழுதியிருக்கிறார்கள்
POST: 2013-07-16T15:24:59+05:30
பதினைந்தாம் நூற்றாண்டின் பாதியிலிருந்து தான் நாம் இப்போது காணும் தமிழ்ப்புத்தக வடிவங்கள் அச்சேறி வளரத் தொடங்கின.எண்ணிச்சொன்னால் இரண்டு இலட்சம் நூல்கள் தான் வெளிவந்துள்ளன.தெரியாமல் ஆங்கிலத்தில் என்ன கணக்கு என்று கேட்டால் கோடிக்கணக்கில் என்று விடை சொன்னார் ...
POST: 2013-07-16T15:06:07+05:30
மோடி வித்தைக்காட்டி மோசடி செய்வது போல நாடி சோதிடம் எப்படிப்பட்ட நாச வேலை செய்கிறது என்பதை மக்கள் தொலைக்காட்சி படம் பிடித்துக்காட்டியது. பொய்க்கதைகளை நம்பிப்புலம்பியவர்களையும் காட்டினார்கள். போலிச்சுவடுகளுக்குத்தான் ஓலைச்சுவடிகள் என்பது பெயரென்று வெளிச்ச ...
POST: 2013-07-16T13:43:24+05:30
சதிர்க்கச்சேரி,தாசியாட்டம் என்று வழக்கிலிருந்த ஆடற்கலைக்கு பரத நாட்டியம் என்ற பெயர் எப்போது வந்தது? ஒரு வேளை அடையாற்று ஓரத்தில் மீனவர்களோடு பழகி அவர்களைப்போல் அலை நெளிவோடு ஆடியதால் பரதவர் நாட்டியம் என்பது பரத நாட்டியம் என்று ஆயிற்றா? திரு இ கிருஷ்ணா ஐயர் ...
POST: 2013-07-14T20:28:09+05:30
Mr. Perumal Soobrayan, the brightest figure in the history of Tamil literature in Mauritius was a poet and a brilliant orator. He translated a French novel entitled Ravengar, by Guy de Terramond in tamil.
POST: 2013-07-13T21:38:22+05:30
வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொண்டு, தாம் கொண்ட கோட்பாட்டிற்காகத் வாழ்வாங்கு வாழ்பவர்களை நீத்தார் என்று கருதலாம். உலக வாழ்வில் பற்றுக்களை நீத்து, ஒரு பற்றற்றான் தமக்கு உணர்த்தியதாகக் கருதும் வழியில் பற்றுக்கொண்டு தமக்குப் பற்றற்றவர்களாக அமைந்தோரை ஞானி ...
POST: 2013-07-13T21:32:21+05:30
Noteworthy Scholar, Poet Erode Tamilanbans,tamil ghazal poems has been translated by Professor and acclaimed translator Prof SA Sankaranarayan in english as Ghazal Crescents.
POST: 2013-07-12T20:30:31+05:30
Attended this evening the lecture of Mr Balakrishnan IAS at Roja Mutiah Library,Taramani.Excellent and incisive Presentation titled spatial and temporal dimensions of Sangam Literature.
POST: 2013-07-11T17:29:10+05:30
Big Order to Teachers by Parents -------------------------------------------------------------------------------------- Teach him all men are not just. Teach him for every scoundrel there is a hero. Teach him to learn to lose. Teach him the secret of quie ...
POST: 2013-07-09T22:06:57+05:30
பெருமளவில் விற்பனை செய்யப்படாத மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்ட சொத்துக்களில் ஒன்றாக சுற்றுலா தொடர்ந்து இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஆறு மில்லியன் சுற்றுலா பயணிகளை இந்தியாவில் மட்டுமே ஈர்க்கிறோம். சீனாவுடன், ஒப்பிடும்போது, அங்கு ஆண்டுதோறும் 60 மில்லிய ...
