சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக என்பது தமிழர் வழிபாட்டு முறை.
POST: 2013-06-26T14:41:35+05:30
பேருரை கண்ட பெருஞ்செல்வர் மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம் பல்வேறு காலத்தமிழிலக்கியங்கள்,உரைகள்,வரலாறு,கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைபலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல ...
POST: 2013-06-25T21:33:30+05:30
நிலைத்து நிற்பது எழுத்து தான் பேச்சு-வங்காள விரிகுடா எழுத்து -பசிபிக் கடல்
POST: 2013-06-25T21:25:38+05:30
மூன்று பொருட்கள் உலகத்தில் ஏறினால் குறையாது 1)விலைவாசி 2)பெரும்புயலை கிளப்பி வரும் பெட்ரோல் 3)நம் வயது
POST: 2013-06-25T14:43:37+05:30
பழக்கவழக்கங்களின் செல்வாக்கினாலும்,காரண காரியத் தொடர்புகளின் விளைவுகளைப் பகுத்தறிந்துகொள்ள இயலாமையாலும்,புனித நதி என்று நம்புகிற ஒரு நதியில் நீராடுவதும்,குறிப்பிட்ட ஒரு மரத்தை வழிபடுவதும்,ஒரு குறிப்பிட்ட துறவியைப் போற்றி வணங்குவதும் தான் மோட்சத்திற்குரிய ...
POST: 2013-06-25T14:18:33+05:30
வேருக்கு வெந்நீர் ஊற்றிவிட்டு ஏன் இலைகளுக்கு பன்னீர் தெளிக்கிறார்கள்? பேரறிஞர் அண்ணா
POST: 2013-06-23T20:57:46+05:30
தமிழறிஞர்,மேனாள் துணைவேந்தர் முனைவர் க ப அறவாணன் அவர்களின் நூலான தமிழர் -சமுதாயம்,கல்வி,அரசியல் நூல் படித்தேன்.தகவல்களின் திறத்தினை கண்டு வியந்தேன். நூலின் முகப்பில்,இன்றைய காலத்தின் அணிசெய்யும் கட்டளை வரிகள் : கட்டுப்படு குட்டுப்படாமல் விட்டுக்கொடு வ ...
POST: 2013-06-23T17:32:16+05:30
அறிஞர்க்கு அறிஞராய்த் திகழந்த தனிநாயக அடிகள் முனைவர் ஔவை நடராசன்-உரைச்சித்திரம் தனிநாயக அடிகள் முதுகலை முடித்த நிலையில் ஆய்வு மாணவராக அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்த போதே நான் அவரைக்கண்டிருக்கிறேன். எந்தையார் மீது பரிவு கொண்ட நிலையில்,எவரையும் கவ ...
POST: 2013-06-20T12:36:49+05:30
I slept and dreamed that life was beauty; I woke and found thats life was duty Hooper. கண்ணுறங்கிக் கனாக்கண்டேன் கவர்ச்சியது வாழ்வென்றே கண் விழித்துக்கண்டதுவோ கடமை வாழ்வென்றே!
POST: 2013-06-19T21:29:17+05:30
பெரும்பாலும் உயர்ந்த அரசியல்வாதிகள் கல்லூரியை தொட்டதில்லை,பிள்ளைகளும் இங்கிலாந்து சென்று பாதியில் விட்டவர்கள்(drop out),44வயது ஆனபிறகும் இதுதான் நிலைமை.எனவே மகிழ்ச்சியோடு தரலாம் தலைமை. அப்பாவைப்போல் பிள்ளை தப்பாமல் இருக்கலாம்!
