POST: 2013-07-09T14:29:46+05:30

அண்மையில் ஒரு திரைப்பாடல் கேட்டேன் . பல்லவியில் 12தமிழ்ச்சொற்களும்,20 ஆங்கிலச்சொற்கள் பல்கி வந்தன. சரணத்தில் 18 தமிழ்ச்சொற்களும்,17 ஆங்கிலச்சொற்களும் விரவியுள்ளது வாழ்க தமிழ்!வெல்க ஆங்கிலம்!!

POST: 2013-07-09T14:22:42+05:30

திரைப்பாடல்கள் பொதுவாகவவே நுரைப்பாடல்களாக தோன்றி துளி நேரத்தில் மறைவது. பண்பாட்டை குழி தோண்டிப்புதைப்பதற்காக பாடலாசிரியர்கள் கைகளில் கத்தியைக்கொடுத்து எவ்வளவு துண்டுகள் வெட்டுகிறார்களோ அவர்களுக்கு ஊக்கம் தருகிறார்கள்.இவர்களுக்கு தமிழார்வம் ஒரு கேடா? மணி ...

POST: 2013-07-09T14:13:13+05:30

நாசர் வந்தபோது எகிப்திய நாட்டு பருக் மன்னனைப்புகழந்துப் பாடிய நாட்டுப்பண்ணைப்பாடினார்களாம். நாசர் இந்தப்பெரும்பிழையை நினைத்து வருந்தி, அன்னை இந்திரா காந்தி கடுங்கோபத்தோடு அயல் துறை அலுவலர்களையும்,அமைப்பாளர்களையும் பதவி நீக்கம் செய்யச்சொன்னார்களாம்.அப்பட ...

POST: 2013-07-08T21:00:41+05:30

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை; மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்; மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

POST: 2013-07-07T22:04:08+05:30

ஆன்மீகம் என்றால் அடையாளமென்ன? அன்போடு வாழ்வது, அனைவர்க்கும் உதவுவது, தர்மம் செய்வது, தயையோடு திகழ்வது, தன்னை அறிவது!

POST: 2013-07-06T21:21:32+05:30

தமிழ் வளர்ச்சி தமிழ் வளர்ச்சி இயக்ககம் (1966) மொழிபெயர்ப்புப் பிரிவு – தலைமைச் செயலகம் (1968), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1971) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதித் திட்டம் (1974) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1981) உலகத் தமிழ்ச் சங்கம் (1984) ஆசியவியல் நிறுவனம ...

POST: 2013-07-06T21:18:59+05:30

தமிழ் வளர்ச்சி தமிழ் வளர்ச்சி இயக்ககம் (1966) மொழிபெயர்ப்புப் பிரிவு – தலைமைச் செயலகம் (1968) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1971) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதித் திட்டம் (1974) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1981) உலகத் தமிழ்ச் சங்கம் (1984) ஆசியவியல் நிறு ...

POST: 2013-07-05T21:48:52+05:30

ஆசியவியல் நிறுவனத்தில் சுவடியியல்-மொழிபெயர்ப்பும் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தேன்