POST: 2013-06-19T21:21:08+05:30

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்,இந்திய நாடு விடுதலையடைந்த வேகத்தில் அப்போதே தன் பிள்ளைக்கு தொடக்கப்பள்ளியில் சேருவதற்கு பதினைந்து ரூபாய் கேட்டார்களாம்.ஒரு காவலர் மகளுக்கு இருபத்திஐந்து ரூபாய் கேட்டார்களாம். அர்ச்சனைக்கு,ரூபாய் ஐந்து கொடுப்பவனைக்காட்டிலும் ப ...

POST: 2013-06-19T17:06:03+05:30

தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பதைத்தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்....Had I known what I did not know and ought to have known.

POST: 2013-06-18T21:50:42+05:30

ஈரோடு மாவட்டத்தில் 2012-2013 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வில் மாணவச்செல்வங்களை தேர்ச்சி பெற வைத்த 36 அரசுப்பள்ளிகளின் ஆசிரிய பெருமக்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பாராட்டு விழா 29.6.2013,சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது அரசுப் ...

POST: 2013-06-17T13:28:14+05:30

Dr BR Ambedkar was the only person who walked out in a huff from a private audience with the Pope of Rome. His Holiness Pius xi heard the miseries of Indian Outcastes wayback on 16th March 1936 and replied to Dr Ambedkar,My Son,it may take three or four ...

POST: 2013-06-16T18:00:01+05:30

Yday attended my cousin Muthukumars daughter Hema dance recital in Bharatiya vidya bavan in Mylapore.My father presided and heaped praise and said Hema means gold.Star born and glowing.Kudos Kumar and Amudha

POST: 2013-06-09T21:25:11+05:30

தாய்க்கு முழு டிக்கெட்,பிள்ளைகளுக்கு அரை டிக்கெட்களும் வழங்கிய காலம் போய் அனைத்துப்பிள்ளைகளுக்கும் செம்மொழி டிக்கெட்களை வழங்கிய கன்டக்டர்க்கு வாழ்த்துக்கள். டிக்கெட் -செலவுச்சீட்டு கன்டக்டர்-நடத்துநர்

POST: 2013-06-09T21:16:42+05:30

உருளைக்கிழங்கு சீவலுக்காகவே ஓர் உயரிய அருங்காட்சியகம் பெல்ஜியத்தில் இயங்குகிறது.உருளைக்கிழங்கினை சீவி விற்ற பெல்ஜிய பெண் நாவில் பிரெஞ்சு மொழி நடமாடியதால் பிரெஞ்சு சீவல் என்றே பெயர் வந்ததாம்.பிறந்தது தமிழ்நாட்டில்,செய்ததும் தமிழ்நாட்டில் மைசூர் போண்டா எ ...

POST: 2013-05-27T18:00:15+05:30

இங்கே நம்மிடையே வாழும் தெலுங்கர்களோ கன்னடத்துக்காரர்களோ மழலைகளையும்,பிள்ளைகளையும் பள்ளிகளில் சேர்க்கும் கவலையில் இருக்கிறார்கள்.காலை முதல் காயும் கனல் எங்களை கருக வைக்கிறது. அமெரிக்காவில் புற நானூறு மாநாடு,சிட்னியில் சியமா சாஸ்த்ரிகள் ஆராதனைகளும் நடைபெறு ...

POST: 2013-05-27T17:32:14+05:30

ழ கரம் தமிழுக்கு சிறப்புடையது தான்.வேட்டி தமிழர்க்கு பெருமை தரும் உடை தான்.ராகுலுக்கு வேட்டி கட்டுவதோ,ரஷ்யினை ழ கரம் ஒலிக்க வைப்பதோ வீண் வேலை. நாம் எகிப்து என்கிறோம்.எவனாவது அப்படி இல்லை என்று Egyptலிருந்து மறுப்புக்குரல் வந்ததா?கோடையில் கொப்பளம் வருவ ...

POST: 2013-05-27T16:52:26+05:30

வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதி பாசு கொடி கட்டி பறந்த நேரம்.மேற்கு வங்க சட்டசபையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். பெர்த்வான் மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் தமிழர்,மாவட்ட காவல்துறைத்தலைவர் உத்தர பிரதேசத்தை சார்ந்தவர்,துணை ஆட்சித்தலைவர் மலையாளி,துணைக் ...