POST: 2014-09-01T11:33:13+05:30

வளர்தமிழின் வரலாற்றுச் சுடர்கள் (ஔவை நடராசன் ஆற்றிய உரை அலைகளின் ஒலிவடிவம்) சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை நடத்திய தனிப்பெருஞ்சுடர்கள் என்னும் இரண்டுநாள் தேசியக் கருத்தரங்கில் நிறைவுப் பேருரை ள்: 26.03.2014 பதிவு போ. ஜான்சன் முனைவர் பட்ட ஆராய்ச ...

POST: 2014-08-31T09:19:31+05:30

சட்டத்தமிழ் அகராதி (ஆங்கிலம்-தமிழ்) நூலின் அணிந்துரை :முனைவர் ஔவை நடராசன், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்(30.08.1994) தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கிய நாளில் மொழிபெயர்ப்புத்துறையின் பணிகளுள் முதன்மையானதாக சட்டத்தமிழ் அகராதி உருவாயிற்று.சட்டத்தம ...

POST: 2014-08-30T10:16:26+05:30

நீதிக்கும்-அநீதிக்கும்-மனுநீதிச்சோழன்!! நீதிக்காக மகனைக்கொன்றான் மனுநீதிச்சோழன் என்பார்கள்,கொன்றதை தாங்காமல் அநீதிக்கு மனுநீதிச்சோழன் இப்போது நின்றான்!!

POST: 2014-08-29T09:17:41+05:30

அரசனுக்கும் அப்பனுக்கும் பூசல் வருவதை பழைய காலத்தில் படித்தோம்.தத்துப்பிள்ளை தலை வைத்து முட்டுவதை இன்று தமிழ்நாடு பார்க்கிறது.அரசியலில் மட்டுமல்ல அரண்மனையிலும் கூடத்தான்...

POST: 2014-08-28T08:20:52+05:30

மனித மனங்களின் ஆழ அகலங்கள் ஷேக்ஸ்பியர் வரிகளினால் வரையப்பட்டன.ஆங்கில மொழியைத் தாங்குந் தூண்களாய்,அவர் நாடக நூல்கள் நிமிரிந்து நிற்கின்றன.போலி வார்த்தைகளின் பொய்த்தளமாக இருந்த நாடக மேடைகள் ஷேக்ஸ்பியரின் பொன் வரிகளே சித்திர மண்டபங்களாய்ச் செப்பமிட்டன

POST: 2014-08-27T22:27:57+05:30

ஷேக்ஸ்பியர்-அவர் இங்கிலாந்து நாட்டு இளங்கோ. நம் இளங்கோ முடி துறந்து,நாடகம் தீட்டினார். . ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதி புகழ் முடியைத் தனக்குப் புனைந்து கொண்டார்.

POST: 2014-08-26T09:27:44+05:30

நீங்கள் சாய்ந்து கொண்டிருப்பது நாற்காலி என்று நினைக்கிறீர்கள், இறைவனின்முதுகு என்று ஏன் தெரியவில்லை என்று கேட்டாராம் அப்துல் வகாப் என்ற ஞானி

POST: 2014-08-26T09:22:55+05:30

எவரும் காணாத இடத்தில இந்த புறாவின் கழுத்தை திருகிப்பாருங்கள் என்று தந்தை சொன்னார்.மூத்த மகன் கழுத்தையும் புறாவையும் கழற்றிக்கொண்டு வந்தான்.இளைய மகனோ எவரும் காணாத இடம் எனக்கு எங்குமே தெரியவில்லை என்று வெண்புறாவை அப்படியே கொண்டு வந்தான்.

POST: 2014-08-24T09:05:09+05:30

இந்த உலகமே என்னை புகழ்ந்தாலும் என் காதலி என்னை இழிவுப்படுத்துவதற்கு ஈடாகாது என்று மஜ்னு புலம்பினானாம்!!.