POST: 2014-09-11T09:36:20+05:30

பேராசிரியர் க வெள்ளைவாரணன்(9.12.1961) அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர் அன்புருவாகிய அண்ணல் வணக்கம் பல.நலம் திருவளர் செல்வன் ஔவை நடராசன்(எம்.ஏ) திருவளர் செல்வி தாரா(எம்.பி.பிஎஸ்,டி.சி.எச்) திருமண அழைப்பிதழ் இன்று மாலை கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். ...

POST: 2014-09-10T09:51:37+05:30

தமிழ் ஒன்றுதான் ‘எடுப்பார் கைப்பிள்ளை‘. ஏரிக்கரையில் மீன்பிடிப்பவன்கூட இலக்கணம் பற்றி எதையாவது பேசித்திரிவான்.

POST: 2014-09-10T09:38:37+05:30

கட்டிடங்கள் கட்டுவதும் விரிவுபடுத்துவதும் விழாவிற்காக நடைபெறுகின்றன.நமது கட்டிட விருப்பம் மாறுபட்டது. நாம் ஆடம்பரத்தை விரும்புகிறோம் –நல்லதையல்ல. பளபளப்பை விரும்புகிறோம் – எளிமையானதை அல்ல. விலையுயர்ந்ததை விரும்புகிறோம் – தூய்மையானதை அல்ல. அலங்காரத்தை விரு ...

POST: 2014-09-09T17:37:33+05:30

Occasionally in life there are those moments of unutterable fulfillment which cannot be completely explained by those symbols called words.,their meaning can only be articulated by the inaudible language of the heart. Martin Luther kings Nobel prize lectu ...

POST: 2014-09-03T10:00:14+05:30

பாதுகாப்பது, போற்றுவது, மறுசீரமைப்பது, பராமரிப்பது என்பவை நம்மிடத்தில் முதன்மை பெறுவதில்லை. மரபுகளைக் காப்பது, கலை வடிவங்களை காப்பது ஆகியன வளர்ந்த நாடுகளின் முதன்மை நாட்டமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் இம்முயற்சிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன.

POST: 2014-09-02T22:06:56+05:30

ஆண்டனியும்,கிளியோபாட்ராவும் என்னும் ஷேக்ஸ்பியர் இயற்றிய நாடகம்,வரலாற்றுத் தளத்தில் எழுப்பப்பட்ட காதற் கலைக்கூடமாகும்.இந்நாடகம் நீல நைல் நதியின் நெடுங்கரையில் உலவிக் கொண்டிருந்த தோகை மயிலுக்கு தனது தேகந்தந்தவனின் மோகக்கதை;பாவை ஒருத்தியின் பார்வை மதுவால் வி ...