ஹார்வார்ட் ஐ நரேந்திர மோடி கேலி செய்திருக்கிறார்,அவர் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் ஃபார்வர்ட் அணிதானே?
POST: 2014-02-19T07:56:43+05:30
2)கரைப்பதற்கு காசி கிடைக்கவில்லையா? தற்கொலை செய்து கொண்டவர்களின் அஸ்தியை கரைக்க தரூர் தன் நண்பர்கள் தாமஸ்,குரியன் உட்பட குமரியில் கரைத்திருக்கிறார்கள். ஏன் காசியில் கரைக்கவில்லை?எழுந்து வந்து விடுவார்கள் என்றா?
POST: 2014-02-18T08:33:47+05:30
மொழிப்புலமை வேறு,மொழி மானம் வேறு.எவரும் இது பிழைப்பிற்கு ஏற்ற வழியென்றால் அந்த மொழியில் அதிவீரராமராக முடியும்.எழுத்துக்கூட்ட தெரியாமல்,அழுத்தித் தள்ளப்பட்டு இருந்தாலும் என்றாவாது ஒரு நாள் விழித்துக்கொண்டு இந்த மண்ணும் மதுரையும் என் பழங்குடிகளுக்கு உணர்வு ...
POST: 2014-02-17T07:15:56+05:30
நமது நாதெள்ளா சத்யா அமெரிக்க நாட்டில் பில் கேட்ஸ்க்கு அடுத்து அவர் துறைக்கு தலைமைப்பொறுப்பு ஏற்று இருக்கிறார்.இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து,கற்றுப்பெற்ற அறிவுத்திறமையால் இந்த தகுதி வாயத்திருக்கிறது. தகுதியாளரை நிறம் பார்க்காமல் அமெரிக்க தெரிவு செய்த ...
POST: 2014-02-16T09:02:04+05:30
Give us this day our daily bread with Amul Butter!
POST: 2014-02-16T09:01:23+05:30
Amuls famous lines on Bharat Ratna Sachin Tendulkar: 1)Sau Much Pressure! 2)National Obsession 3)God of Cricket Sachin 4)Sachin credible appetite 5)Twindulkar 6)Returndulkar 7)Stunnedulkar 8)Tendul Car
POST: 2014-02-16T08:54:14+05:30
Sylvester da Cunha of AS Agency advertised for Amul in 1966 using day-today issues with Phoetic puns....Utterly Butterly delicious
POST: 2014-02-16T08:52:12+05:30
Lakme is that the word is french substitute for the Indian iconic name Lakshmi!
POST: 2014-02-16T08:51:16+05:30
Lakme was started in 1952 at the instance of Jawaharlal Nehru,who felt that the Indian woman was spending much on foreign cosmetics and requested JRD Tata to manufacture in India.
POST: 2014-02-16T00:09:15+05:30
நாணலைப் போன்றவர்கள் பெண்கள். சிறிது காற்றுப்பட்டாலும் அசைந்து கொடுப்பார்கள்; ஆனால், புயலடித்தாலும் ஒடிய மாட்டார்கள் – வாட்லி.
