POST: 2015-03-10T19:59:48+05:30

காமத்தை அறத்தில் கனிந்ததாகக் கருதினால் அது காதலாகும். தவறினால் அது வஞ்சக வலையாகும். வானுயர்ந்தவர்களும் அந்த வலையில் தலை கவிழ்ந்து சிந்தை தடுமாறுவார்கள்
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *