இல்லற வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் குறித்து, இலக்கியச் செய்திகளோடு மருத்துவ விளக்கங்களையும் புதுமைகளையும் இணைத்துக் கூறும் டாக்டர் மாத்ருபூதம் பொருத்தமான திருக்குறளையும், திரைப்படப் பாடல்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் ஆங்காங்கே கட்டுரைகளில் தெளித்து நயமான இந்நூலுக்கு நறுமணம் சேர்த்திருக்கிறார்.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
Add a Comment