POST: 2015-03-19T23:12:58+05:30

மன மயக்கங்களுக்கு மருந்து தரும் வகையிலும், சிலர் தயக்கங்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் நிலையிலும், இளைஞர் கலக்கங்களுக்கு நல்வழி காட்டும் வகையிலும் டாக்டர் மாத்ருபூதம் ‘புதிரா? புனிதமா?‘ என்னும் நூலைத் தக்க சான்றுகளோடும், ஆராய்ச்சி நோக்கோடும் வழங்கியிருக்கிறார்.

பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *