காதலர்க்குத் தோன்றும் நிறைவான நல்லுணர்வு, கொடுமையான புல்லெழுச்சி, உணராக்கேடு, ஐயச்சிந்தனை, திரிபுப் போக்கு, வழுவமைவு, வேட்கையளவு, உடற்கூறு முதலிய பாலியத்தின் நுணுக்கங்களை விடை விளக்கங்களாக இந்நூலில் பரக்கக் காணலாம். அவ்வாறே மன, குணநல மருத்துவத் திலகம் மாத்ருபூதத்தின் நுண்மான் நுழைபுலத்தையும் அறிந்து வியக்கலாம்
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
Add a Comment