தினமணி – 19 4 2023
பக்கம் எண் : 3
ஆலோசனை…
சென்னை
யுனெஸ்கோ திருக்குறள் மாநாடு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் 18.4.23 செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்.
உடன் நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம்,
தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் இரா.செல்வராஜ்,
துறை இயக்குநர் ஒளவை ந.அருள், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆராய்ச்சி மைய முன்னாள் பேராசிரியர் கு.மோகனராசு, சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வ.ஜெயதேவன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர்.
Add a Comment