சென்னை மாநிலக்கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம்
( பதிவு எண்.SRG / Chennai Central / 52/2023 )
நடத்தும்
தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களின்
பிறந்தநாள் விழா நினைவேந்தல்
மற்றும்
படத்திறப்பு விழா
அழைப்பிதழ்
அன்புடையீர்,
வணக்கம்.
சென்னை மாநிலக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும்
தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களின் பிறந்தநாள், நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா
24.4.2023 திங்கட் கிழமை
காலை 11.30 மணிக்குச்
சென்னை மாநிலக்கல்லூரி ( M28 ), திருவள்ளுவர் அரங்கில் நடைபெற உள்ளது.
தலைமை:
முனைவர் திரு. இரா.இராமன், அவர்கள்
முதல்வர் ,மாநிலக் கல்லூரி
சென்னை
இவ் விழாவில்
திராவிடர் கழகத் தலைவர்
மானமிகு கி.வீரமணி, எம்.ஏ., பி.எல்., அவர்கள்
சிறப்புரை ஆற்ற இசைந்துள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்றுப் பெருமை சேர்க்க வருமாறு அன்புடன் அழைப்பில் மகிழும்…
வழக்கறிஞர் ப.ஆறுமுகம், எம்.ஏ., பி.எல்.,
தலைவர்
சென்னை மாநிலக் கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம்
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை:
முனைவர் திரு. இரா.இராமன்
முதல்வர் ,மாநிலக் கல்லூரி
சென்னை
வரவேற்புரை:
A.புகழேந்தி, எம்.ஏ.,
செயலாளர்,
சென்னை மாநிலக் கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம்
வாழ்த்துரை:
திருமிகு. தி.கோ.சீ.இளங்கோவன், எம்.ஏ., பி.எல்., அவர்கள்
கௌரவ தலைவர்,
சென்னை மாநிலக் கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம்,
மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்
மாணவர் உரை:
முனைவர். சீ.இரகு அவர்கள்
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி
சிறப்புரை:
தமிழ் அறிஞர் ஒளவை நடராசன்
அவர்களின் படத் திறப்பு மற்றும்
சிறப்புரை
மானமிகு. ஆசிரியர் கி.வீரமணி, எம்.ஏ., பி.எல்., அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
ஏற்புரை:
முனைவர் திரு. ந.ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை
நன்றியுரை:
மு.அருள் நாயகம், பி.எஸ்.ஸி.,
துணைத் தலைவர்,
சென்னை மாநிலக் கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம்.
விழாத் தொகுப்புரை:
வழக்கறிஞர் இரா.நடராசன், எம்.ஏ., பி.எல்.,
சட்ட ஆலோசகர்,
சென்னை மாநிலக் கல்லூரி
முன்னாள் மாணவர்கள் சங்கம்.
நாட்டுப்பண்
Add a Comment