2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
என் தந்தை, நினைவில் வாழும் ஔவை நடராசன் அவர்கள்.
உடன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நேர்முக
உதவியாளராகப் பணியாற்றிய ரவி மற்றும் பள்ளிப்பட்டு பிரமுகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோரும் தலைவரைச் சந்தித்து வாழ்த்தினர்.
ஔவை அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை.





Add a Comment