POST: 2025-09-22T09:06:59+05:30

தமிழ் இசைச் சங்கம்
இராஜா அண்ணாமலை மன்றம்
சென்னை- 600 104.

கலைமகள் விழா

தொடக்க விழா அழைப்பிதழ்

நாள் -22.09.2025 திங்கட்கிழமை
நேரம் மாலை 4.30 மணி

விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை

முனைவர் ஔவை ந. அருள்

இயக்குநர்

தமிழ் வளர்ச்சித்துறை

தமிழ்நாடு அரசு

இடம் : இராஜா அண்ணாமலை மன்றம். சிற்றரங்கு.
சென்னை 600104.

அனைவரும் வருக

திரு. AR. நாச்சியப்பன்
உதவிச் செயலாளர் தமிழ் இசைச் சங்கம்

முனைவர். வே. வெ. மீனாட்சி ஜெயக்குமார்

முதல்வர்

தமிழ் இசைக் கல்லூரி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *