நூல் வெளியீட்டு விழா
பேரா. பொன் சுப்பையா அவர்களின்
செவ்வியல் மற்றும் தற்காலத்
தமிழ்த் தனிவினை அகராதி
விரிவானதும் நேர்த்தியானதும் (தமிழ் – தமிழ் – ஆங்கிலம் )
அழைப்பிதழ்
நாள்:
09.09.2025 பிற்பகல் 4 மணி
நிகழிடம்
: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம்,
சென்னை 600 085.
வரவேற்புரை
முனைவர் பெ. செல்வக்குமார்
இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
தலைமை
திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ப.நி.)
தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
வெளியீடு
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
நூலாசிரியர் அறிமுகம்
பேராசிரியர் பி. இரத்தினசபாபதி
ஆற்றுநர், தமிழ்க்கல்வி ஆராய்ச்சி (ம) வளர்ச்சி நிறுவனம், சென்னை.
நூல் அறிமுகம்
பேராசிரியர் பொன் சுப்பையா (ப.நி.)
மேனாள் இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு.
வாழ்த்துரை
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு,
தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை.
நன்றியுரை
முனைவர் வ. இளங்கோவன் (ப.நி.)
இணைப் பேராசிரியர், இ.தே.தே.ப. மைசூரு.
அனைவரும் வருக!
முனைவர் து. ஜானகி
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (ம) அகராதிக்குழு உறுப்பினர்

Add a Comment