POST: 2025-09-02T10:06:47+05:30

பறவைகள் பலவிதம்

23.8.25 சனிக்கிழமையன்று உதகமண்டலத்தின் மலையோரத்தில் எழிலார்ந்த சோலையில் பல வண்ணக்கிளிகள் புடை சூழ என்னருகில் விரிந்து பறந்து வந்த போது வியப்பால் விழிகள் விரிந்தன…

எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவையாயினும் உன் ஐவண்ணத்துள்ளே அடங்கும் மெய் வண்ணம் என்ற அழகர் கிள்ளை விடு தூது வரிகளைப் பாடி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *