முத்தமிழ் திருவிழா
உதகையிலுள்ள எஸ் ஆர் வி எஸ்
பள்ளி வளாகத்தில் 23.5.25 சனிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழியக்கம் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தமிழ் ஆர்வலர்களுக்கும் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கி உரையாற்றி மகிழ்ந்தேன்.

Add a Comment