நல்லது செய்தல் ஆற்றீர்!
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் அறிஞர்கள் அவையத்தின் நான்காம் தொடர் நிகழ்வில் 29.8.25 வெள்ளிக்கிழமையன்று பங்கு கொண்டு பல்வேறு அறிஞர்கள் பயன்பாட்டுத் தமிழியல் குறித்து நேற்று இன்று நாளை
நடந்த,நடந்து கொண்டிருக்கிற, நடக்கப்போகிற நிகழ்வுகளை மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.
ஒரு நாள் முழுவதும் உற்றுக் கேட்பதற்கு மிகப்பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
நிகழ்வின்போது வெவ்வேறு தருணங்களில் எடுத்த ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

Add a Comment