சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ் இலக்கியத்துறை மற்றும்
தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் நடத்தும் தமிழ் வார விழா ஒருநாள் ஆய்வரங்கம்
தமிழ்நாடு அரசு
தமிழ் இலக்கியம் போற்றுவோம் –
பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகள்
தொடக்க விழா
வரவேற்பு
: முனைவர் கோ. பழனி
பேராசிரியர் – தலைவர்,
தமிழ் இலக்கியத்துறை
தலைமை : முனைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங்
பேராசிரியர் – தலைவர், ஆங்கிலத் துறை
உறுப்பினர் ஆட்சி மன்றக் குழு,
துணைவேந்தர் பொறுப்புக் குழு
சென்னைப் பல்கலைக்கழகம்
சிறப்புரை :
வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம், சென்னை
வாழ்த்துரை
: முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை
முனைவர் ய.மணிகண்டன்
பேராசிரியர் – தலைவர், தமிழ் மொழித்துறை
நிகழ்ச்சித் தொகுப்பு
செல்வி அ. சுஜாதா
நன்றியுரை செல்வன் கி. கார்த்திக்
முதுகலை இரண்டாமாண்டு
முதுகலை இரண்டாமாண்டு
: 26.08.2025
இடம் :
பவள விழாக் கலையரங்கம் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை – 600 005.
நேரம்: முற்பகல் 10.30 மணி
அனைவரையும் அழைக்கின்றோம்
துறைத்தலைவர், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்.

Add a Comment