தமிழ் வளர்ச்சித் துறை
மற்றும்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
இணைந்து நடத்தும்
தமிழாசிரியர் – மாணவர் இலக்கிய, இலக்கணப் பயிற்சிப் பட்டறை
22.08.2025 | ~ 10.00 மணி
சாராபாய் கலாம் திரையரங்கம் குமரகுரு வளாகம்
அழைப்பிதழ்
தொடக்கவிழா
வரவேற்புரை :
முனைவர்
இரா. அன்பரசி
துணை இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை. கோயம்புத்தூர்
முன்னிலையுரை:
தீபேஷ் சந்திரசேகரன்
முதல்வர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்
தலைமையுரை
திரு. பி.கே.கிருஷ்ணராஜ :
வாணவராயர்
தலைவர், குமரகுரு கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர்
நோக்கவுரை :
முனைவர்
ஒளவை ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை சென்னை
சிறப்புரை :
திருமதி கவிதா IRS
கூடுதல் ஆணையர்
வருமான வரித்துறை, சென்னை
வாழ்த்துரை
கலைமாமணி
மரபின்மைந்தன் முத்தையா
தமிழ்ப் படைப்பாக்கத் துறை ஆலோசகர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்
தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
சாராபாய் கலாம் திரையரங்கம்
அமர்வு -1
12:00-01:00
தமிழின்தொன்மை
திரு. த. இராஜாராம்
பட்டிமன்றப் பேச்சாளர், நாகர்கோவில்
அமர்வு -2 02:00-03:00
பள்ளித்தலமனைத்தும்
முனைவர் ஜானகிராஜா
உதவிப்பேராசிரியர் பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர் மாவட்டம்
மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை
விவேகானந்தர் அரங்கம்
அமர்வு -1
12:00-01:00
காண்டீபம் எழுக
கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா
அமர்வு -2 02:00-03:00
தமிழோடு விளையாடு வினாடி- வினா
அமர்வு -3
03:00-04:00
கல்லூரி வளாகத்திற்குள் சிற்றுலா
04:00-05:00
நிறைவுவிழா
நன்றியுரை
முனைவர் ச.மரகதமணி
இணைப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ்ப் படைப்பாக்கத் துறை

Add a Comment