POST: 2025-08-22T08:13:41+05:30

பல்லாண்டு பல்லாண்டு

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர்

சென்னை கம்பன் கழகத்தின் தலைவர்

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்

நயவுரை நம்பி அவர்களை 15.8.25 வெள்ளிக்கிழமையன்று அடையாறு இல்லத்தில் காலை 8 மணியளவில் சந்தித்து 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்து மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *