POST: 2025-08-19T08:25:03+05:30

தாயின் மணிக்கொடி பாரீர்
சேர்ந்ததைக் காப்பது காணீர் ————————————————————-

79ஆம் ஆண்டு இந்திய விடுதலை நாளை (15.8.26) முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்துக் கொடியேற்றிப் பறக்கவிட்டுப் பூ மாரி பொழிந்து அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்வும் இனிதே நடைபெற்றது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *