POST: 2025-08-02T11:19:09+05:30

எங்கும் தமிழ் !

எதிலும் தமிழ் !

தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மாவட்டம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

நாள் : திருவள்ளுவராண்டு 2056, விசுவாவசு, ஆடி 13,14 29.07.2025, 30.07.2025 (செவ்வாய்,புதன்)

இடம்: மக்கள் குறை தீர் கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர்.

ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

நிகழ்ச்சி நிரல்

இரண்டாம் நாள் : 30.07.2025 (புதன்)

பிற்பகல் 3.30 மணி

: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : திருமதி ஜ.சபீர்பானு உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மாவட்டம்.

தலைமையுரை

திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர். தஞ்சாவூர்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கச் சிறப்புரை

முனைவர் ந.அருள் இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.

கருத்துரை

முனைவர் இராசு தமிழடியான் உதவிப் பேராசிரியர். தமிழ்த்துறை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர்.

திரு.செ.சந்திரசோதி தலைமையாசிரியர், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, புதுக்குடி, தஞ்சாவூர்.

நன்றியுரை

: திரு.அ.பாரதி பி.இ.. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தஞ்சாவூர்.

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *