அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
(பதிவு பெற்றது)
நினைவில் வாழும் உலகம் சுற்றிய பெருந்தமிழன்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
அவர்களின்
நினைவேந்தல் – படத்திறப்பு!
நாள் : 20.07.2025, ஞாயிறு, காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 வரை
இடம்: கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி கலையரங்கம்
(ரவுண்டானா அருகில்), அண்ணாநகர் கிழக்கு, சென்னை – 600 102.
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
அரிமா திரு. துரை சுந்தரராஜுலு
செயலாளர் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
தலைமை
தமிழ்ப்பணிச்செம்மல் புலவர் திரு. த. இராமலிங்கனார்
தலைவர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
படத்திறப்பு
முனைவர் ஔவை ந. அருள்
இயக்குனர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு
“பெருங்கவிகோவின் தமிழின் பெருஞ்சுவர்”
நூலை வெளியிடுபவர்
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
முதற்பிரதினைப் பெறுபவர்
திருமதி பாரததேவி
துணைத்தலைவர் அண்ணா நகர்த் தமிழ்ச்சங்கம்
நினைவேந்தல் உரை நிகழ்த்துபவர்கள்
கலைமாமணி திரு. திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர் அமுதசுரபி – திங்களிதழ்
பேராசிரியர் திரு. இராம. குருநாதன்
கலைமாமணி திரு. டி.கே.எஸ். கலைவாணன்
தலைவர், உலகத் தமிழ் இசை அகாடமி
திரு. ‘எல்லா’ ஆர். கிருஷ்ணமூர்த்தி நிறுவனர், பண்டலை ஒளிபரப்பு அமைப்பு, சிங்கப்பூர்
பேராசிரியர் திரு. தமிழ் இயலன்
வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர்
திருமதி வா.மு.சே. பூங்கொடி
திரு. அரிமா த.கு. திவாகரன் புரவலர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் துணைத் தலைவர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
கவிஞர் திரு. சோலை தமிழினியன்
ஆசிரியர் இலக்கியச்சோலை
–
தமிழ்ப்பணி திரு. வா.மு.சே. கவியரசன்
திரு. வா.மு.சே. தமிழ் மணிகண்டன்
ஏற்புரை: பேராசிரியர் முனைவர் வா.முசே. ஆண்டவர், முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி, சென்னை
நன்றியுரை: கோ. ஞானபிரகாசம், பொருளாளர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
அனைவரும் வருக !

Add a Comment