காண்போம். கற்போம்..
தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்
திருக்குறள் வினாடி வினாப் போட்டி
பகுதி – 2
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

Add a Comment